Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2022-09-12 18:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கரவெட்டி பங்குத்தந்தை ஐஸ்ரின் அவர்களால் ஆலய வாசலிலே மெழுகு திரிகள் ஆசீர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தினுள் வந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் தலைமையில் அருட்தந்தையர்களான றொபின்சன், விஜின்ரஸ் ஆகியோரால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த 4ம்திகதி ஞாயிற்று கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் இன்று(11-09-2022) மாலை சதாசகாய மாதாவின் திருச்சொரூப பவனி நகர் வீதிகளில் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா