Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தியாக தீபம் திலீபனுக்கு மல்லாவியில் அஞ்சலி! Top News
[Friday 2022-09-23 18:00]

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனி, மல்லாவி பகுதியை வந்தடைந்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டிலே கடந்த எட்டு நாட்களாக தமிழர் தாயகமெங்கும் பவனி வரும் தியாக தீபம் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்றைய தினம் மல்லாவி நகரை வந்தடைந்தது.

மல்லாவி நகர் பகுதிக்கு வருகை தந்திருந்த திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு .மாணவர்கள் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர் என பெருமளவானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா