Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தீபவொளியின் தீபாவளி நாளினை கொண்டாடும் இந்துமக்கள்! Top News
[Monday 2022-10-24 08:00]

இன்று அதிகாலையில் இருந்து ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிபூஜை வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இவ் வழிபாட்டினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பான ஆராதனைகள் காலை 06.00 மணிக்கு இடம்பெற்றன.

இந்த பூஜை வழிபாட்டினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணிதரக் குருக்கள் ஆராதனை வழிபாட்டினை நடாத்திவைத்தார். தமது உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி தீபவொளி என்னும் திருவிளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா