Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சம்பியனாகியது தொண்டமனாறு கலையரசி அணி!
[Saturday 2022-10-29 19:00]

திருமகள் சன சமூக நிலைய 70வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, அமரர் நல்லையா சதீஸ்குமார் ஞாபகர்த்த, 23 வயதுக்குட்பட்ட யாழ். மாவட்ட ரீதியான கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியது தொண்டமனாறு கலையரசி அணி. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தொண்டைமனாறு கலையரசி அணி ஆவரங்கால் இந்து இளைஞன் அணியுடன் மோதியது.

முதல் இரண்டு சுற்றுக்களையும் ஆவரங்கால் இந்து அணி 37:35, 25:23 என வென்று முன்னிலையில் இருக்க, தொண்டைமனாறு கலையரசி அணி கீர்த்தனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் அடுத்த மூன்று சுற்றுக்களையும் 25:21, 27:25, 15:08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வென்று சம்பியனாகியது. ஆட்ட நாயகனாக தொண்டைமனாறு கலையரசி அணி வீரன் கீர்த்தனும், தள் அணி கஜாணன் சிறந்த லிபரோ வீரனாகவும், சிறந்த Attackers ஆக ஆவரங்கால் இந்து வீரன் செந்தாழனும் தெரிவாகினர்.

முதலாமிடம் பெற்ற அணிக்கான 15,000/- பணப்பரிசும் வெற்றிக்கிண்ணத்தையும், பிரதம விருந்தினர் செ.மகிந்தன் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தாயணாலை அதிபர் வழங்கினார். 2 ஆம் இடம்பெற்ற அணிக்கு 10,000/- பணப்பரிசும் வெற்றிக்கிண்ணத்தையும் அமர்ர் சதீஸ்குமார் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை நல்லலையா வழங்கினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா