Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை! Top News
[Saturday 2022-10-29 19:00]

60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலியாகியதன் விளைவாக, உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு தீர்வாக முன்னாள் சபாநாயகர் திரு. கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ், ஹபரணை பிரதேசத்தில் மாதிரி வேலியாக, ரித்திகலவை அண்மித்த பண்டிவெவ கிராமத்தில் 4.4 கிலோமீற்றர் பரப்பளவில் சமூக அடிப்படையிலான மின்சார வேலி அமைக்கப்பட்டு நேற்று (29) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனவரி 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், சினோமன் ஹோட்டல் குழுமம் மற்றும் TUI அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.

மேலும், சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் திரு. கரு ஜயசூரிய, 30 வருடங்களுக்கும் மேலாக இந்த விடயத்தில் ஆய்வு செய்து வரும் கலாநிதி பிருதுவிராஜ் பெர்னாண்டோ மற்றும் கலாநிதி சுமித் பிலப்பிட்டிய ஆகியோர் இத்திட்டத்திற்கு வளங்களை வழங்கினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா