Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணத்தில் வெள்ளைப்பிரம்புதினம் நடைபெற்றது! Top News
[Sunday 2022-10-30 20:00]

வடமாகாண லயன்ஸ் கழகங்களும் யாழ். விழிப்புணர்வற்றோர் சங்கமும் இணந்து நடாத்திய வெள்ளைப்பிரம்புதினமும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குருநகர் சனசமூக நிலைய முன்றலில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ்மாவட்ட விழிப்புணர்வற்றோர் சங்க அலுவலகத்தில் நிறைவுபெற்று அங்கு விழுப்புணர்வற்றோர் சங்கத்தினரின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

சர்வதேச லயன்ஸ் கழக 301 B 1 இன் ஆளுநரின் ஆலோசகர் லயன் டாக்ரர் கெ. பத்மநாதன் மற்றும் யாழ். விளிப்புணர்வற்றோர் சங்க தலைவர் எஸ் . யோகராஜா ஆகியோரின் இணைத்தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் லயன் டாக்ரர் லயன் அனோமா விஜயசிங்க , முன்னாள் ஆளுனர்களின் ஆளுனர்சபைத்தலைவர் லயன் டாக்ரர் தியாகராஜா , முன்னாள் ஆளுனர் டாக்ரர் லயன் லக்ஷ்மன் விஜயசிங்க, உட்பட லய்யன்ஸ் கழக பிரமுகர்கள் , மற்றும் விழிப்புணர்வற்றோர் சங்க அங்கத்தவர்கள் பலரும் கலநரதுகொண்டனர்.நிகழ்வின் இறுதியில்

விழிப்புனர்வற்றோர் சங்க அங்கத்தவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் ஆடைகளும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா