Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு! Top News
[Tuesday 2022-11-29 18:00]

தேசிய ரீதியில் சாதனை படைத்து வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த, மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு இன்றையதினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இவ்வாறு கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ, உதவி பிரதேச செயலாளர் க.சரோஜினி, கல்லூரி அதிபர்கள், கல்விச்சமுகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா