Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டொரோண்டோவில் "FINDER" திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு! Top News
[Wednesday 2022-11-30 06:00]

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால் பாதிக்கும் கனடாவின் "ஆரபி Production" அன்பர்கள் நண்பர்கள் கலைஞர்கள் திரைத்துறையினர் பாராட்டு . ஈழ தேசத்தில் பல திரை படைப்புகள் மூலம் அறியப்பட்ட ஆரபி Production ராஜீவ் சுப்பிரமணியம் அவர்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவில் "FINDER" என்கிற திரைப்படதினூடாக தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.

இத்திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வுகள் 28.11.2022 அன்று கனடா வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கனடாவின் முக்கிய திரை கலைஞர்கள் பங்குபற்றி இருந்ததுடன் பல முன்னணி ஊடக பிரமுகர்களும் கலந்து இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா