Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மூன்றாவது தேசிய சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் யாழ் மாவட்டத்தில் திறப்பு வைப்பு! Top News
[Thursday 2022-12-08 06:00]

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் உள்ள பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட மூன்றாவது தேசியசுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் இன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க, மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அவர்களினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, (Dr.Ani jasinghe) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே (Mr.Supun s Pathirage), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே ( Mr.P.B.Henmntha Jayasinghe), உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி (Mr.Verging Mallawarachchi), யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பொது நல வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். மாநகர முதல்வர் யாழ். மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா