Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்ட அடிக்கலானது நாட்டப்பட்டது! Top News
[Friday 2022-12-09 06:00]

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது (07/12/2022) அன்று நாட்டப்பட்டது.

இத்திட்டமானது மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த திட்டம் 100 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா