Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கு மாகாண ஆளுநர் சத்துணவு திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்! Top News
[Wednesday 2022-12-14 06:00]

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார். புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான 10இலட்சம் ரூபாநிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா