Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சமுதாய கல்வி செயற்திட்டம் நடைபெற்றது! Top News
[Thursday 2022-12-22 18:00]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்திட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - கோண்டாவில் முத்து தம்பி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் நிமலதாசனின் தலைமையில், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பிரவீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் பொழுது குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட பாடாசலை உபகரணங்கள் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு பாடசாலை அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் வி.பிரவீன், பீடாதிபதி பேராசிரியர் நிமலதாசன், முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா