Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கை சாரணிய சங்கம் மாணவர்கள் துவிச்சக்கரவண்டி பவனி! Top News
[Saturday 2022-12-24 08:00]

இலங்கை சாரணிய சங்கம் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 110 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இலங்கையில் இருக்கின்ற 37 சாரணிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டி பவனி ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் துவிச்சக்கர பவனி ஆரம்பமாகி யாழ். ஆரியகுளம் வீதி ஊடாக சென்று, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை வீதி ஊடாக சென்று வைத்தீஸ்வரா பாடசாலையில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்க தலைமை காரியாலய ஆணையாளர் (வடக்கு கிழக்கு) திரு .ப அஜித்குமார், யாழ். மாவட்ட சாரணர் கிளை சங்க செயலாளர் செ.தேவறஞ்சன், இலங்கை சாரணர் சங்கம் தவிசாளர் பி.என் சுதர்சன், பெருந்திரளான சாரணிய மாணவர்கள் மற்றும் சாரணிய ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா