Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது! Top News
[Monday 2022-12-26 06:00]

யாழ். சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் வைபவ ரீதியாக (24.12 2022 ) அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது சிவலிங்கம் தவமணி ஆகியோரின் நினைவாக, சுழிபுரம் வாழ் 40 குடும்பங்களுக்கு 4000 ருபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திரு கே.சண்முகநாதன், தயாபரன் மேகலாவதி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா