Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நத்தாரை முன்னிட்டு இராணுவத்தினரால் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2022-12-26 06:00]

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் 50 சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கையின் 11வது காலாட்படை படைப்பிரிவு இராணுவத்தினர் மற்றும் 513வது படைப்பிரிவு இராணுவத்தினர் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையைத் தொடர்ந்து சிறார்களுக்கு இவ்வாறு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர், இராணுவத்தினர், சிறுவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா