Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள்! Top News
[Monday 2022-12-26 18:00]

நத்தார் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் (25) இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 16வது கெமுனு இராணுவப் படையினரால் குறித்த நிகழ்வு ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது 100 சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பங்குத் தந்தை எரிக் ரொஹான், 16வது கெமுனு படைப்பிரிவு இராணுவத்தினர், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா