Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு! Top News
[Saturday 2022-12-31 06:00]

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று மதியம் 01.30 மணியளவில் யாழ். மாவட்ட செலயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள மட்டக்கிளப்பு மாவட்ட செயலா ளராகவும், வெளிநாட்டு விவகார அமைச்சின் திணைக்கள பணிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. நீக்ளஸ்ப்பிள்ளை, விவசாயப் பணிப்பாளர் வாசுகி கமலலேஸ்வரன், சமுர்த்திப்பணிப்பாளர் திவாகரன் ப,உள்ளிட்ட பதவிநிலை உயர் அதிகாரிகள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அலுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா