Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன! Top News
[Wednesday 2023-01-11 06:00]

வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையில் இன்றையதினம் விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலி. மேற்கு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது எண்ணப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயத்தில் திகழும் 10 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் போது இலைக் கஞ்சியும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்ட பணிப்பாளர், ஆயுர்வேத வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா