Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா! Top News
[Thursday 2023-01-19 06:00]

யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் நேற்று காலை 9மணியளவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வரலாற்றுத்துறையின் நான்கு வருட மாணவர்களுக்கிடையிலும் கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்று இறுதியாக துறைபேராசிரியர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வு நிலை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்,வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் க.அருந்தவராஜா, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், வரலாற்றுதுறையின் கலாசார சுற்றுலா,தொல்லியல்,வரலாற்று பிரிவு மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா