Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல்! Top News
[Sunday 2023-01-29 16:00]

யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன் பொழுது இன்று காலை 9 மணியளவில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வ பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் பஜனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பின்னர் ஆலய முன்றலில் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகளை தொடர்ந்து சிவபூமி மடத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது .

இதன் பொழுது பிரதம விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா,ஸகௌரவ விருந்தினராக செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், சிறப்பு விருந்தினர் ரில்கோ சிற்றி கொட்டல் உரிமையாளர் திலகராஜ்யும் கலந்து கொண்டதோடு 98 வயதான நகுலேஸ்வர ஆலயத்தின் நகுலேஸ்வர குருக்களும் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா