Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது! Top News
[Sunday 2023-01-29 20:00]

கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது வழங்கி யாழ் இந்து சமயப் பேரவை கௌரவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திள்கும் ஆற்றிவரும் சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவசக்திகிரீவனால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா