Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு! Top News
[Sunday 2023-01-29 20:00]

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள மதகுருமார், உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தரவுள்ள நிலையில் 04ஆமா திகதி யாழ் பல்கைலையில் போராட்ட பேரணி ஆரம்பிக்கும் அதே தருணத்தில் காலை ஒன்பது மணியளவில் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஆதரவா கவனயீர்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் சந்திப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் சிவில் அமைப்புக்களிற்கும் இடம்பெறவுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா