Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெற்றி வாகை சூடியது யாழ் இளைஞர் அணி - வடக்கு ஆளுநர் கலந்துகொண்டார்! Top News
[Monday 2023-02-13 21:00]

தம்புள்ளை அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது யாழ்ப்பாண மாவட்ட இளையோர் அணி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட இளையோர் அணிகளுக்கும், தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக் கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி 50/50 ஓவர் அடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இளையோர் அணிகளுக்கும் 133/9 (20) ,தம்புள்ளை : 121/10 (19.1) என்ற துடுப்பாட்டத்தின் போது வெற்றியினை தனதாக்கிக்கொண்டனர்.

வடமாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன,ஆகியோர்கள் கலந்துகொண்டு சினேகபூர்வ வெற்றிக்கிண்ணத்தினை கையளித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா