Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின நிகழ்வு! Top News
[Thursday 2023-02-16 20:00]

யாழ். இந்திய உதவித் தூதரகத்தின் இந்திய கலாச்சார பேராலயத்தின் எற்பாட்டில், இந்தியாவின் 75ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு இந்தியாவின் கர்நாடக இசைக்கலைஞர் கலாநிதி அருந்ததி பகதீஸ்வரர் தலைமையிலான கர்நாடக இசைநிகழ்வு நேற்று மாலை யாழ் மத்திய கலாச்சார நிலையத்தின் சரஸ்வதி மண்டவத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வினை கண்டு மகிழ்வதற்காக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர்,வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் தலைவர் சி.வி.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், முன்னாள் வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராஜா, உள்ளிட்ட இந்திய தூதர உயர் அதிகாரிகள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா