Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அருங்காட்சியகம் திறப்பு! Top News
[Thursday 2023-02-23 20:00]

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய அருகாமையில் உள்ள மணி மண்டபவத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தொண்டுகள் ஆற்றிய சமயத்தலைவர்கள்,நாகபூசணி அம்மனின் தொல்லியல் சாசனங்கள் அடங்கிய நுதன சானங்கள் என்பன இவ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஊர்காவற்துறை பதவிநிலை அதிகாரி வசந்த சேன,மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்,அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதற்கான முழு நிதிபங்கு வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா