Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பை பாதணிகள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2023-02-27 06:00]

முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு/உடையார் அரசினர் தமிழ் கழவன் பாடசாலை, முல்லைத்தீவு /மூங்கிலாறு ஆரம்ப பாடசாலை, முல்லைத்தீவு /குரவில் தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலையில் இருந்து 157 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் முல்லைத்தீவு பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலையின் அதிபர்களாகிய திருமதி. செல்வரஞ்சனி, பொன்னம்பலம், திரு. தெய்வேந்திரன் மங்கள லேஸ்வரன், இருட்டுமடு வித்தியாலய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ. கஜரூபன், எஸ்.காந்தன்,சி. துலக்சன், மா. ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் மாணவர்களுக்கு 400,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா