Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிறப்புற இடம்பெற்ற மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள்! Top News
[Monday 2023-02-27 21:00]

மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது.

ஆண்/ பெண் இருபாலாரும் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போட்டியானது 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும் 18 தொடக்கம் 20 வயது பிரிவினருக்கும் இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா