Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறப்பு! Top News
[Monday 2023-03-20 06:00]

யாழ். நல்லூர் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்ட தூயநகரம் துரித அபிவிருத்தித்திட்டம் என்னும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துயிருந்தனர்.

அந்தவகையில் குறித்த பணியின் ஒரு அங்கமாக திருநெல்வேலிசந்தைக்கு அருகாமையில் உள்ள வடக்கு மூலைப்பகுதியில் அமைக்கப்பட்ட வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரத்தினை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று மாலை குறித்த பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் திருநெல்வேலி வர்த்தகச்சங்கத்தலைவர் சுரேஷ் அன்பழகன் மற்றும் வர்த்தக நிர்வாக சங்க உறுப்பினர்களாக.விநோதன் வ.அனந்தன், ம.வைத்தியவரன் ஆகியோர்களின் முழுமையான நிதிபங்களிப்பின் மூலமாக வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரத்தினை திறந்துவைத்தனர்.

இதில் வர்த்தகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர். மக்களை கவரும் வகையில் வானவேடிக்கைகளும் இடம்பெற்றுயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா