Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கும் வேலை திட்டம் ஆரம்பம்! Top News
[Thursday 2023-03-23 21:00]

சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சீருடை துணி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில், கல்லூரியின் பதில் அதிபர் திருமதி வதனி

இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இந்த இலவச சீருடை துணி கிடைப்பதை உறுதி செய்யும்படி மத்திய கல்வி அமைச்சினால் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சீன அரசாங்கம் 70 வீதமான சீருடை துணியை இலங்கை அரசிற்கு வழங்கியுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து இருந்து 30 விதமான சீருடகளை துணியும் அரசினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா