Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீர்வளங்கள் சார் களப்பயணம்! Top News
[Tuesday 2023-03-28 06:00]

பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடனான நீர் சார்ந்த உரையாடல் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது. களப்பயணத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்றிட்டம் ஊடாக உருவாகிய வடக்கின் நீர் உரையாடல் மன்றம் மற்றும் Young Water Professional North இணைந்து ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த களப்பயணத்தில் நீர் சார்ந்த துறைமையாளர்கள், மாணவர்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதேசமானத்தில் நீர் சார்ந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பிரதேசமாக கடந்த 07வருடமாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா