Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப குளிர்மையினை எற்படுத்தும் பழவகை வியாபாரம் சூடுபிடிப்பு! Top News
[Tuesday 2023-03-28 21:00]

காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப சந்தைப்பகுதிக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தின் வியாபாரம் இன்று மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக யாழ். பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை ரூபா 450 முதல் சிறிய வெள்ளாரிப்பழத்தின் விலை ரூபா 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இந்த பழத்திற்கான விலையுர்வு காணரமாக பழத்தினை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் கருத்துதெரிவிக்கையில், விவசாயிகளுக்கு எற்பட்டுள்ள மானிய அடிப்படையிலான உரமானியம் கிடைக்காத நிலையில் இவ்வாறான விலைவாசியில் நாங்கள் விற்கின்றநிலை எற்பட்டுள்ளது.

நாங்கள் விவசாயிகளிடம் இருந்து பெரிய வெள்ளாரிப்பழம் 01கிலோ 350 ரூபாவிற்கும், சிறியது ஒரு கிலோ 200 ரூபாவிற்கும் கொள்வனவு செய்கின்றோம் -என சந்தைப்படுத்தும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா