Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303 ஆவது மலர் வெளியீடு! Top News
[Saturday 2023-04-01 18:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303வது இதழ் வெளியீடு நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதில் நி மதிப்பீட்டுரையினை ஆசிரியர் நி.பாபுதரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை இளைப்பாறிய அதிபர் திவ.கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.

இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா