Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கப்பல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது! Top News
[Tuesday 2023-04-25 18:00]

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

இவ் மகோற்சவம் கடந்த 22.04.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மஹோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான இன்று கப்பல்த்திருவிழா நடைபெற்றது. எதிர்வரும் 01.05.2023 அன்று இரதோற்சவம் நடைபெற்று, 02.05.2023 அன்று மாலை கொடியிறக்கத்துடன இனிதே திருவிழா நிறைவடையும்.

இவ் மஹோற்சவத்தில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா