Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Thursday 2023-04-27 06:00]

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் [25] பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது ரூபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் ரூபன் யுத்த காலத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் நின்று சிறந்த ஊடகப்பணி ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா