Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தஞ்சாவுர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வகுப்புகள்! Top News
[Tuesday 2023-05-30 06:00]

தமிழுக்கு என்று உலகத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உள்ளது. சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரில் அமைந்துள்ளது தமிழ்ப் பல்கலைக்கழகம். கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாய் இயங்கி வரும் கனடா தமிழ்க் கல்லூரியும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் கடந்த ஆண்டு இணைந்து பணியாற்றும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர்.

அதன் வழியாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், பட்டயம், பட்டப் படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பைக் கனடா தமிழ்க் கல்லூரி ஊடாகக் கனடாவில் வாழுகின்ற தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடக்கப்பட்ட சான்றிதழ் வகுப்புகளில் 75க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் இணைந்திருந்தார்கள். அவர்களுக்கான தேர்வு கடந்த மே 27, 2023 அன்று ஒரே இடத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா