Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மல்லாவியில்! Top News
[Saturday 2023-12-23 06:00]

சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று மல்லாவியில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் பல்கலைகழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

யோகபுரம் மகா வித்தியாலய முதல்வர் பிறேம்குமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தன் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் அதிதிகளால் சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. அண்மையில் வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண தர பரீச்சை பெறுபேறுகளின் அடிப்படையில் துணுக்காய் கல்வி வலயம் வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா