Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு கூறும் வகையிலும், படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் நினைவு தினத்தில், தமிழ் இளையோர்கள் முன்னின்று இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக ஒழுங்கு செய்திருந்தனர்.

இதில் முக்கிய நிகழ்வாக 180 மாணவர்கள் ஒருங்கிணைந்து தமிழர்களின் வலிகளையும் , எதிர்கால நம்பிக்கைகளையும் சுமந்து வரும் தாயக பாடல்களுக்கு நடன ஆற்றுகை ஒன்றினை மிக சிறப்பாக நிகழ்த்தி இருந்தனர். உணர்வு பூர்வமாக அமைந்த இந் நிகழ்வினை பார்வையிட்ட பல் நாட்டு மக்களும் இந்த நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இவ் வரலாற்று மிக்க நடன நிகழ்வு காணொளியினை கீழ் உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா