Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் அறிவக மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்! Top News
[Monday 2024-06-03 21:00]

நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு எட்டுத் தேர்வு மையங்களில் இனிதே நடைபெற்று முடிந்தது. கனடாவில் உள்ள 200 இற்கும் மேற்ப்பட்ட அறிவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத் தேர்விற்கு முகம் கொடுத்தனர். தேர்வுப் பணிகளில் ஏறக்குறைய முன்னூறு ஆசிரியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஏறத்தாள இருநூறு ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டை Scarborough Mary Ward Catholic பாடசாலை மண்டபத்தில் முதற்கட்டமாக செய்து முடித்துள்ளனர். தேர்வுப்பணிகளிலும். மதிப்பீட்டுப் பணிகளிலும் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோருக்கும் அறிவகம் நன்றிகளையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா