Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
'ஒன்ராறியோ லைன்' கட்டுமானம் குறித்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது! Top News
[Friday 2024-10-11 17:00]

70 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒன்ராறியோ லைன் போக்குவரத்து விரிவாக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. 15 நிறுத்தங்களைக் கொண்ட இத்தடவழிப் பாதை, ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளை இணைத்துப் பயண நேரத்தைக் குறைக்கும். இதேவேளை, ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழிப் பாதை நீட்டிப்பு வேலைகளும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் நாம் முன்பை விட வேகமாக கட்டுமானங்களை மேற்கொள்கிறோம் என்பதையே காட்டுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், "போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், நெரிசலைக் குறைப்பதற்குமான தனது உறுதிப்பாட்டில் எமது அரசாங்கம் நிலையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர முடியும்" என்றார். இத்திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கும் வரும் தலைமுறையினருக்கும் பயனளிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா