Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டியில் வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்! Top News
[Wednesday 2024-12-04 08:00]

2024 நவம்பர் மாதம் 29 ஆம்‌ திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் *எம்.என்.‌ நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.* வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் இந்த மாணவர் வெலம்பொடையைச் சேர்ந்த M.N.நலீம் S A. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌.

இந்த வருடம் தங்கப் பதக்கம் வென்ற இந்த மாணவர் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் நடந்த போட்டிகளில் முறையே தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கம்பளையைச் சேர்நத D.M. நவ்ஷாத் அவர்கள்‌ இந்த மாணவரின்‌ பயிற்றுப்பாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா