Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” உலகத்தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்த அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026!
[Monday 2026-06-15 07:00]

அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா வன் ெடாரன்ேடா மாநகரில் நைடெபறவுள்ளது. இந்தமாநாட்டை முன்னிட்டு 5 தலைப்புகளின் கீழ் உலகம் முழுவதுமுள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன. அதற்கான ஆய்வுச் சுருக்கங்களை கடந்த யூன் மாதம் 10 ஆம் தி கதி க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 497 ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் , இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து அதிகளவிலான ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.

இவற்றுள் “மெய்ப்பொருளியலும் பண்பாடும்” மற்றும் “தமிழர் வரலாறும் வாழ்வியலும்” ஆகிய தலைப்புகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான ஆய்வுச் சுருக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் “தமிழும் செய்யறிவும்”, “பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்”, “இலங்கை வடகிழக்குப் பொருண்மிய மே ம்பாடு” ஆகிய தலைப்புகளின் கீழும் குறிப்படத்தக்க அளவல் ஆய்வுச்சுருக்கங்கள் கைடத்துள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களை உள்ளடக்கி ஐந்து தலைப்புகளுக்குமான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் பரி ந்துரை க்கும் தே ர்வுசெ ய்யப்பட்ட ஆய்வா ளர்களுக்கு ஆய்வுச்சுருக்கத் தே ர்வு பற்றி எதி ர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூ ைல மாதத் ெதாடக்கத்தல் அதகாரப்பூர்வ அறவப்புகள் அனுப்ப ைவக்கப்படும். இந்த மா நா ட்டில் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பி ப்பதற்கு பல நா டுகளி ல் இருந்தும் ஆய்வா ளர்கள் தே ர்வு செ ய்யப்படவுள்ளனர்.

மா நா ட்டிற்கா க தங்களது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பி யுள்ள உலகத் தமி ழறி ஞர்கள் மற்றும் ஆய்வா ளர்கள் அனை வருக்கும் அைனத்துலகத் தமிழர் ேபரைவ தனது மனமார்ந்த நன்றகைள ெதரிவத்துக் ெகாள்கறத

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா