Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 06:00]

அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தகங்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த ஆண்டு 10 நூல் அறிமுகங்கள், கலை இலக்கிய அமர்வுகள் என புத்தகங்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

வாசிப்பை நேசிக்கும் அனைவருக்குமான தருணம் இது.

தமிழ் நூல்களுடன் இணைவோம்… இலக்கியத்தைக் கொண்டாடுவோம்!

மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள, www.torontotamilbookfair.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா