Untitled Document
May 18, 2024 [GMT]
“பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க.” - பிரதமர் மோடி!
[Wednesday 2024-04-10 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


பூனையை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2024-04-10 18:00]

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது. அப்போது பூனையை காப்பாற்ற ஒரு நபர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவர், கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 5 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.


ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி!
[Wednesday 2024-04-10 06:00]

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


தமிழகத்தில் ரம்ஜான்: தேதியை உறுதி செய்த தலைமை காஜி!
[Wednesday 2024-04-10 06:00]

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிரச்சாரத்தில் பெண்ணுக்கு முத்தம்: பா.ஜ.க வேட்பாளரால் எழுந்த சர்ச்சை!
[Wednesday 2024-04-10 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


வீரப்பனை பற்றி உருக்கமாக பேசிய மகள் வித்யா ராணி!
[Tuesday 2024-04-09 18:00]

நல்ல சூழ்நிலையில் நான் வளர்ந்தது போல எனது தந்தையும் வளர்ந்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கமாக பேசியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி, மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.


"இது நடந்தால் தேர்தலில் இருந்து விலக தயார்" - சீமான்!
[Tuesday 2024-04-09 18:00]

இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது: தமிழக அரசியலில் பரபரப்பு!
[Tuesday 2024-04-09 18:00]

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் தங்கர் பச்சான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


பணத்திற்காக மாணவியை கடத்தி கொன்று புதைத்த சக மாணவர்!
[Tuesday 2024-04-09 18:00]

புனேயில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது சக கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாக்யஸ்ரீ (22). இவர் புனேயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் திகதி வணிக வளாகத்திற்கு சென்ற மாணவி பாக்யஸ்ரீ மாயமானதாக அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு...!
[Tuesday 2024-04-09 06:00]

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது. 2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.


“ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம்” - சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
[Tuesday 2024-04-09 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.


“சீட் தரவில்லை” - காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு!
[Tuesday 2024-04-09 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.


94 வயதிலும் ஜனநாயக கடமையை முடித்து உயிரை விட்ட மூதாட்டி!
[Monday 2024-04-08 18:00]

வரும் மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.


"கமல்ஹாசன் மூளையை மனநல மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்" - அண்ணாமலை விமர்சனம்!
[Monday 2024-04-08 18:00]

கமல் ஹாசன் மூளையை மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.


புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபரை கொலை செய்த 24 வயது இளம்பெண்!
[Monday 2024-04-08 18:00]

இந்திய மாநிலம் மகாராஷ்ராவில் இளம்பெண்ணொருவர் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா சிமெண்ட் சாலையில் 24 வயது ஜெயஸ்ரீ பண்டாரே, ஒரு கடையில் நின்று புகைபிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ரஞ்சித் ரத்தோட் (28) என்ற நபர் குறித்த இளம்பெண் புகைப்பதை முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது.


நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா? உலக புகழ்பெற்ற ஜோதிடரின் கணிப்பு!
[Monday 2024-04-08 18:00]

2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.


நாளை மீண்டும் சென்னை வரும் பிரதமர் மோடி!
[Monday 2024-04-08 06:00]

பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற இருப்பதையொட்டி, சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6-வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் 2 நாட்கள் தங்கியிருந்து ஆதரவு திரட்டவுள்ளார்.


ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்: நீதிபதி அதிரடி உத்தரவு!
[Sunday 2024-04-07 16:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


தேர்தல் பரப்புரையில் இருந்து குஷ்பு விலகலுக்கான காரணம் என்ன?
[Sunday 2024-04-07 16:00]

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


விசாரணைக் கைதி மரணம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!
[Sunday 2024-04-07 16:00]

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.


சிறுமியின் துரித செயல்: வேலைக்கு உறுதியளித்த ஆனந்த் மஹிந்திரா!
[Sunday 2024-04-07 16:00]

வீட்டுக்குள் நுழைந்த குரங்கை Alexa சாதனம் மூலம் விரட்டியடித்த உத்தர பிரதேச சிறுமிக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா (13) என்கிற சிறுமி, சமையலறைக்குள் நுழைந்த குரங்கினை விரட்ட Alexa சாதனத்தைப் பயன்படுத்தியது பேசுபொருளானது.


"இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம்" - அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர்!
[Sunday 2024-04-07 08:00]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Pongalan) தெரிவித்துள்ளார். கச்சதீவு விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.4 கோடி: பா.ஜ.க. உறுப்பினர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
[Sunday 2024-04-07 08:00]

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


"இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு, இலங்கை அமைச்சர் தமிழர்களின் முதல் எதிரி": வைகோ காட்டம்!
[Sunday 2024-04-07 08:00]

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்றும், இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதிமுகவின் 75 சாரம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


என்ன நடக்கிறது அமெரிக்காவில்? - தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்!
[Saturday 2024-04-06 16:00]

அமெரிக்க நாட்டில் படிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்த இந்தியரான விவேக் சைனி (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர்!
[Saturday 2024-04-06 16:00]

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும் தூரத்து உறவினர் பெண்ணான சினேகா ஜாட்டும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.


அப்பாவின் 100-வது நினைவு நாளுக்கு கூட செல்லாமல் வந்திருக்கிறேன்: விஜய பிரபாகரன் உருக்கம்!
[Saturday 2024-04-06 16:00]

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், தந்தையின் 100 -வது நாள் நினைவு தினத்திற்கு கூட செல்லவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர்.


"பாஜகவில் இணைந்தது இதனால் தான்" - திடீரென ராதிகா கொடுத்த பேட்டி!
[Saturday 2024-04-06 16:00]

நடிகர் ராதிகா சரத்குமார் பாஜகவில் இணைந்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா