Untitled Document
July 2, 2024 [GMT]


வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி! Top News
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் இன்று காலை முதல் வைக்கப்பட்டுள்ளது.


என் ஒரே ஒரே நண்பர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 16:00]

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போது, இரா.சம்பந்தன் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தார்.


இரா சம்பந்தனுக்கு சஜித் பிரேமதாச இரங்கல்!
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது இரங்கலினை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தேசிய அரசு அமைக்க இணங்குவதி்ல்லை! - ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்.
[Tuesday 2024-07-02 16:00]

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என்று இன்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற குழு தமது ஏகமானதான அங்கீகாரத்தை வழங்கியது.


ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிய முன்னர் தீர்வு வேண்டும்!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.


பாலி நகரில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு- 2 பேர் படுகாயம்.
[Tuesday 2024-07-02 16:00]

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாணவிகள் இல்லத்தில் குளியல் காட்சிகள் பதிவானதா?- விசாரணை தீவிரம்.
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குருநகர் மீனவர் முரல் தாக்கி பலி!
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர், முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
[Tuesday 2024-07-02 16:00]

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


கஜேந்திரகுமாருக்கு 3 மாத விடுமுறை!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இரா.சம்பந்தனின் உடலுக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!
[Tuesday 2024-07-02 05:00]

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார்! - ஜனாதிபதி புகழாரம்.
[Tuesday 2024-07-02 05:00]

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும். என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி கருத்துக்கு எதிராக பாடசாலைகள் முன் இன்று கறுப்புப்பட்டி போராட்டம்!
[Tuesday 2024-07-02 05:00]

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக இன்று மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை அணிந்தவாறு போராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.


சிங்க கொடியை தூக்கி காட்டி,சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர்!
[Tuesday 2024-07-02 05:00]

தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற "பல்லின-பன்மொழி-பன்மத" இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.


சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை பூட்டி வைத்த மருந்தக உரிமையாளர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

யாழ்ப்பாணம் - இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த உரிமையாளரை பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.


கப்பல் திருவிழாவில் வாள்வெட்டு - மறைந்திருந்த சந்தேக நபர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.


உறவுப் பாலமாக விளங்கியவர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


தொங்கு பாலத்தைக் கடந்ததாக ஜனாதிபதி கூறுவது கட்டுக்கதை!
[Tuesday 2024-07-02 05:00]

இலங்கை அன்னை கயிறு பாலத்திலிருந்து கடந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது கட்டுக்கதை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கட்டணத்தை குறைக்க மறுக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்!
[Tuesday 2024-07-02 05:00]

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம் ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.


சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்!
[Monday 2024-07-01 16:00]

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். செயலகம் முன் போராட்டம்! Top News
[Monday 2024-07-01 16:00]

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


ஞாயிறன்று சம்பந்தனின் இறுதிக் கிரியைகள்?
[Monday 2024-07-01 16:00]

இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு மாத்திரம் அல்ல முழு சமூகத்திற்கும் மிக மூத்த அரசியல்வாதியின் இழப்பாக தான் கருதப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்தார்.


சம்பந்தனின் இடத்துக்கு குகதாசன் நியமனம்!
[Monday 2024-07-01 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமான நிலையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது.


சம்பந்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
[Monday 2024-07-01 16:00]

மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அத்துமீறிய 25 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
[Monday 2024-07-01 16:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பந்தனின் மறைவிற்கு கனடிய தமிழர் பேரவை ஆழ்ந்த இரங்கல்!
[Monday 2024-07-01 16:00]

இலங்கையின் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.சம்பந்தனின் மறைவிற்கு கனடிய தமிழர் பேரவை (CTC) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.


ஏ-9 வீதியில் வைத்தியரின் கார் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து! - இருவர் படுகாயம்.
[Monday 2024-07-01 16:00]

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா