Untitled Document
November 24, 2024 [GMT]
 
குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து லட்டு!
[Saturday 2023-06-03 17:00]

பொதுவாக நாம் உளுந்தைக் கொண்டு இட்லி, தோசை என பல உணவுகளை சமைத்து உண்பது வழக்கம் தான். அப்படி இன்று வழக்கத்திற்கு மாறாக உளுந்தைக் கொண்டு லட்டு செய்து சாப்பிட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.


பிளாஸ்டிக் போத்தல்களினால் இப்படியொரு ஆபத்தா?
[Friday 2023-06-02 18:00]

பொதுவாக தற்போது இருக்கும் பெரும்பாலானவர்கள் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்தி தான் தண்ணீர் குடிக்கிறார்கள். இதனால் உடலில் காலப்போக்கில் பல அபாயங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனாலும் வீட்டு சமையலறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஜாடிகள், கன்டெயினர்ஸ், பாத்திரங்கள், குப்பை போடுவதற்கான பைகள் என அனைத்து விடயங்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்துகின்றோம்.


உருளைக்கிழங்கில் ஜூஸ் செய்து குடித்தால் என்ன நடக்கும்?
[Thursday 2023-06-01 16:00]

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் அதிகளவான சத்துக்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது என்று கூறவேண்டும், குறிப்பாக உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது உடற்பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கூறினாலும் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.


தினமும் இளநீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Tuesday 2023-05-30 18:00]

ஆரோக்கிய பானமாக அனைவருக்கும் பிடித்த இளநீர் யாரெல்லாம் குடிக்கலாம். யார் எந்த நேரத்தில் குடிக்கக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள். அதிலும் இளநீர் வெயில் காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவகாலங்களிலும் மக்கள் அருந்துகின்றனர். ஏனெனில் இதில் உள்ள மினரல்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.


தூங்க செல்வதற்கு முன் இதை செய்து பாருங்கள்!
[Monday 2023-05-29 18:00]

தொப்புள் பகுதியானது மிகவும் உணர்திறமிக்க ஒரு பகுதி. இது நமது உடலில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதி தான் என்று சொல்ல வேண்டும். உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தொப்புள் மூலம் தீர்வு காணலாம், அதிலும் தொப்புள் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் நிறைய நன்மைகள் இருக்கிறது.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வாழைத்தண்டு சூப்!
[Sunday 2023-05-28 18:00]

வாழைத்தண்டானது நமது உடலுக்கு பல நன்மைகளைக் கொடுப்பது. இந்த வாழைத்தண்டு உடலுக்கு குளிச்சியைக் கொடுத்து உடல் சூட்டைத் தணிக்கும். மேலும், இதில் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறது, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த வாழைத்தண்டு சூப் குடிக்கலாம். இந்த வாழைத்தண்டு சூப்பை எப்படி செய்வதென்று தெரியுமா? ரெசிபி இதோ!


பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா?
[Saturday 2023-05-27 18:00]

பலாப்பழம் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு பழமாகக் காணப்படுகிறது. இது தேன் போன்ற இனிமையான சுவையைக் கொண்டது. அதனாலேயே இதை அனைவரும் வாங்கி உண்ண ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் வெயில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலாப்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றதென்பது உண்மைதான்.


மதிய நேர தூக்கம் நல்லதா?
[Friday 2023-05-26 18:00]

தூக்கம் என்பது அனைவருக்குமே முக்கியமான ஒன்று. சிலர் மத்தியானம், இரவு என்று பாராமல் நன்றாக உறங்குவார்கள். சிலருக்கு பகல் வேளையில் உறங்குவது என்பது கட்டாயமான ஒன்றாகக் காணப்படுகிறது. மதிய நேரத்தில் சிறிய தூக்கம் என்பது நமது மனதை நிம்மதியாக்குவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. தூக்கத்துக்கு, பவர் கேப், கேட் தூக்கம், சியெஸ்டா என பல வகைகள் உள்ளது.


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீட்ரூட் தோசை!
[Thursday 2023-05-25 18:00]

பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் வித்தியாசமான கேழ்வரகு, பீட்ரூட் தோசை இன்னும் அருமையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பீட்ரூட் இரத்த சோகை நோய் வருவதை தடுக்கும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த முருங்கை கீரை சப்பாத்தி!
[Wednesday 2023-05-24 18:00]

முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.


கண் பார்வையில் பிரச்சினையா? - கவலை வேண்டாம்!
[Tuesday 2023-05-23 18:00]

தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சினை என்றால், அது கண்பார்வைக் குறைபாடுதான். யாரைப் பார்த்தாலும் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்தளவுக்கு கண்பார்வைக் குறைபாடு தலைதூக்கி ஆடுகின்றது.


மருதாணி செடிகளை வீட்டில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2023-05-20 17:00]

பொதுவாக வீடுகளில் அதிகமான தோஷங்கள், திருஷ்டிகள் என நிறைய விடயங்கள் இருக்கும். இது போன்ற விடயங்கள் வீட்டில் நடக்கக் கூடாது என வீட்டில் சில செடிகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள். அந்த வகையில், வீட்டில் மருதாணி செடி இருந்தால் அந்த வீட்டில் துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது என எமது முன்னோர்கள் கூறுவார்கள். இது மட்டுமல்ல சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது.


யாரெல்லாம் 'க்ரீன் டீ' குடிக்க கூடாது?
[Thursday 2023-05-18 18:00]

க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை விளைவிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், எதுவுமே அளவுக்கு மீறிச் சென்றால் அது ஆபத்தில்தான் முடியும் என்பது உண்மையே. மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு சில உடல் நிலைக்கு க்ரீன் டீயை தவிர்ப்பது நன்மையளிக்கும் என்பதாகும். சரி இனி யார் யாரெல்லாம் க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்...


மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உணவுகள்!
[Tuesday 2023-05-16 16:00]

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே மாரடைப்பு அபாயம் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவுப் பழக்கம் இருக்கின்றது. சரி இனி மாரடைப்பை தடுக்கும் உணவுகளைப் பார்க்கலாம்.


கல்லீரலில் நச்சுகளை அடித்து விரட்டும் சக்திவாய்ந்த உணவுகள்!
[Monday 2023-05-15 18:00]

பொதுவாக நமது உடலில் இருக்கும் கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பல வகையான வேலைகளை செய்து வருகின்றது. இந்த செயற்பாடுகளில் ஏதாவது மாற்றம் ஏற்படும் போது அதில் கோளாறு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.


மாங்கொட்டையில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள்!
[Sunday 2023-05-14 18:00]

பொதுவாக மாம்பழம் நாம் எதிர்பார்க்காத பல நன்மைகளை எமக்கு தருகின்றது. அந்த வகையில் மாம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் என ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக கொடுக்கலாம். மேலும் வைட்டமின் சி இதில் அதிகம் இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதால் சரும பிரச்சினை ஏதும் ஏற்படாது.


தித்திப்பான அன்னாசிப்பழ அல்வா செய்வது எப்படி?
[Saturday 2023-05-13 18:00]

பொதுவாக பழங்கள் என்றாலே அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படும். குறிப்பாக அன்னாசிப் பழத்தை எடுத்துக்கொண்டால், அதில் விட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. சரி இனி அன்னாசிப் பழத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியவை!
[Thursday 2023-05-11 06:00]

வெளியே மழை பொழிகிறதோ வெயில் அதிகமாக காய்கிறதோ இல்லை குளிர் உடலைத் தாக்குகிறதோ. நாம் மழையையோ வெயிலையோ குளிரையோ நிறுத்த முடியாது. ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக் கொள்கிறோம், நிழலை தேடுகிறோம் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து கொள்கிறோம்.. அதைப் போலத்தான் நம்மை சுற்றிலும் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய் தொற்று கிருமிகள் இருக்கின்றன அவையெல்லாம் நம் மூச்சுக்காற்று மூலமாகவும், உணவு தண்ணீர் மூலமாகவும் நம் உடலுக்குள் சென்று கொண்டு தான் இருக்கும்.


உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் இஞ்சி டீ!
[Wednesday 2023-05-10 18:00]

இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், உடற் பருமன்தான். உடற்பருமன் பிரச்சினையானது உடல் மற்றும் மனரீதியாக ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடை இழப்புக்கு இஞ்சி மற்றும் சுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சரி இனி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும் இஞ்சி மற்றும் சுக்கு டீ எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.


நிம்மதியான தூக்கம் வேண்டுமா? - இவற்றை பின்பற்றுங்கள்!
[Tuesday 2023-05-09 18:00]

தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தூங்கும் நேரத்தில் மட்டும்தான் நமது உடலும் மனதும் ஓய்வாக இருக்கும். ஆனால், நம்மில் பலருக்கு நிம்மதியான தூக்கம் வருவதில்லை. இது மனம், உடல் என இரண்டையும் பாதிக்கும். உறக்கம் விடயத்தில் நாம் உண்ணும் உணவும் முக்கிய பங்காற்றுகின்றது. அவை என்னவென்று பார்ப்போம்...


பேன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு!
[Monday 2023-05-08 18:00]

தலைமுடி பிரச்சினைகளில் பேன் தொல்லையானது மிகவும் சிரமமான ஒன்றாகும். இந்த பேன் தொல்லையானது நம்மை எந்தவொரு விடயத்திலும் சரியாக ஈடுபட விடாது. அது கல்வியாக இருந்தாலும் சரி, அல்லது வேலையாக இருந்தாலும் சரி எதிலும் முழுமையான ஈடுபாட்டை செலுத்த முடியாது. சரி இனி பேன் தொல்லையிலிருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம் எனப் பார்ப்போம்...


அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்களா? - எச்சரிக்கை பதிவு!
[Sunday 2023-05-07 16:00]

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் என்றால் அது ஐஸ் கிரீம் தான். ஐஸ்கிரீமிற்கு அடிமையாகாதவர்கள் எவரும் இல்லை. ஆனால் சிலர் ஐஸ் கட்டி சாப்பிடும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இவ்வாறான பழக்கம் ஒரு நோய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


முடி வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சி!
[Saturday 2023-05-06 16:00]

உடற்பயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். உடற்பயிற்சி செய்வதனால் உடல் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், உடற்பயிற்சி செய்வதனால் முடி வளரும் என்பது பலருக்கு தெரியாத விடயம். சரி இனி உடற்பயிற்சி செய்வது முடி வளர்வதில் என்னவிதமான பங்களிப்பை மேற்கொள்கிறது எனப் பார்ப்போம்.


இரவில் தண்ணீர் பருகலாமா?
[Saturday 2023-05-06 08:00]

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால், அந்த தண்ணீரையும் இரவு நேரங்களில் பருகலாமா? என்ற சந்தேகம் பலருக்கு எழும். உண்மையில் இரவில் தண்ணீர் குடிப்பது நல்ல நித்திரைக்கு வழி வகுப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இது பெரும்பாலும் தூக்கத்தை பாதிப்பதாக கூறுகின்றனர்.


வேகமாக உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத பொடி!
[Thursday 2023-05-04 16:00]

தற்போதைய சூழலில் அனைவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், உடற்பருமன் தான். உடற்பருமன் பிரச்சினையால் பலரும் தங்களுக்கு விருப்பமான ஆடைகளைக் கூட அணிய முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்த உடற்பருமன் ஒருவரது அழகை கெடுக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


காலப்போக்கில் மறக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள்!
[Wednesday 2023-05-03 18:00]

கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று ஒரு ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்டது.தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடக்கிறது.கிராமத்து விளையாட்டுகளை பற்றி பார்ப்போம்.


புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் கிவி பழம்!
[Tuesday 2023-05-02 19:00]

பழங்கள் என்று கூறியவுடன் உடனே நம் நினைவுக்கு வருவது அப்பிள்,வாழைப்பழம், மாம்பழம் என்பவைதான். இவற்றில் உடலுக்கு தேவையான சக்திகள் காணப்பட்டாலும் நாம் பெரிதாக வாங்கி உண்ணாத கிவி பழத்தில் அதிகளவான சத்துக்கள் உள்ளன. இதில் அதிகளவான விட்டமின் சி உள்ளது. ஜலதோஷத்தை தடுக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.


டிவி பார்த்துக்கொண்டு சாப்பிட்டால் ஆபத்தா?
[Monday 2023-05-01 17:00]

பொதுவாக இன்று பலரும் டிவியையும், போனையும் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். இந்தப் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை வளர்த்துக் கொண்டேதான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் டிவியை பார்த்துக்கொண்டு சாப்பிட்டால் சாப்பிடும் உணவில் அதிக கவனம் இருக்காது. இவ்வாறு சாப்பிடுவதனால் நாமே சில நோய்களை விலைக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.


ஒரு விதை போதும்: ஆயுளுக்கு தொப்பை வராது!
[Sunday 2023-04-30 17:00]

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த அதிக எடை பிரச்சினை தான். இதனால் காலையிலும் மாலையிலும் ஜிம்மிலும் டயட்டிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் நவீன வளர்ச்சியால் சந்தைக்கு வந்திருக்கும் துரித உணவுகளின் தாக்கம் தான் இந்த அதிக எடை.


கொசுவை விரட்டியடிக்கும் அற்புத செடிகள்!
[Saturday 2023-04-29 18:00]

கடுகு சிறிதானாலும் காரம் பெரியது என்று கூறுவார்கள். அந்த வகையில் கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா