Untitled Document
July 17, 2024 [GMT]
 
முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்!
[Friday 2024-07-05 06:00]

சன் டிவி தான் தொடர்ந்த தமிழ்நாட்டில் முன்னணி சேனல் ஆக இருந்து வருகிறது. அதற்கு காரணம் அதன் சீரியல்களுக்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். கயல், சிங்கப்பெண்ணே, வானத்தைப்போல என பல தொடர்கள் டிஆர்பியில் டாப் 5 லிஸ்டில் இருந்து வருகின்றன.

அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? - உண்மையை உடைத்த ரஜினி!
[Wednesday 2024-07-17 18:00]

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமண நிகழ்வு. ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக்கொண்டார். குறித்த திருமணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.


27 வருடங்களின் பின்னர் மீண்டும் இணையும் சூர்யவம்சம் ஜோடி!
[Wednesday 2024-07-17 18:00]

சூரியவம்சம் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்த படங்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது. 1997ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார். தந்தையாக வரும் சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகா அவர்களும் மகன் பாத்திரத்திற்கு தேவயானி ஜோடியாக நடித்திருப்பார்.


விடாமுயற்சி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
[Wednesday 2024-07-17 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.


சூர்யாவுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-07-17 06:00]

சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி சேர இருந்த நிலையில் அந்த படம் சில காரணங்களால் டிராப் ஆகி இருக்கிறது. அந்த கதையில் நடிக்க சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் அல்லது தனுஷ் அகியோருடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக முன்பே தகவல் வந்தது.


எல்லைமீறும் கவர்ச்சியில் ஜான்வி கபூர்! Top News
[Wednesday 2024-07-17 06:00]

நடிகை ஜான்வி கபூர் உச்சகட்ட கவர்ச்சி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள். மிக மிக கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.


பல கோடி வசூல் வேட்டையில் கல்கி 2898ஏடி!
[Tuesday 2024-07-16 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அறிவியல்+புராண கதையை மையமாக கொண்டு உருவானது.


சர்தார் 2வில் இணைந்த பிரபல நடிகர்!
[Tuesday 2024-07-16 18:00]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி-க்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரஜிஷா , ராஷிக் கன்னா, லைலா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தத் திரைபடத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.


ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா-ஜோதிகாவின் முழு சொத்து மதிப்பு!
[Tuesday 2024-07-16 18:00]

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் பின் சினிமா பக்கம் வராமல் இருந்தார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


"நான் கமல் ரசிகன் தான்" - மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்!
[Tuesday 2024-07-16 06:00]

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. கமலின் இந்தியன் 2 படத்தோடு இது ரிலீஸ் ஆனதால் பார்த்திபன் ரிஸ்க் எடுக்கிறார் என ஆரம்பத்தில் பலரும் விமர்சித்தனர். ஆனால் இந்தியன் 2 படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் டீன்ஸ் படத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. "முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை" என கூறி பார்த்திபன் நன்றி கூறி இருக்கிறார்.


அம்பானி திருமணத்திற்கு படுகிளாமரான உடையில் வந்த தமன்னா! Top News
[Tuesday 2024-07-16 06:00]

தமன்னா அம்பானி வீட்டு திருமணத்திற்கு கிளாமராக சென்று இருக்கிறார். அவரது கிளாமர் ஸ்டில்கள் இதோ..


இந்தியன் 2 படத்தில் இத்தனை நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதா படக்குழு?
[Monday 2024-07-15 19:00]

இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் சமயத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை திரிஷா!
[Monday 2024-07-15 19:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா தற்போது விடாமுயற்சி, ராம், விஸ்வபரா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் GOAT படத்தில் இணைந்துள்ளார். ஆனால், ஜோடியாக அல்ல ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.


இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
[Monday 2024-07-15 19:00]

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படம் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளையும் மீறி வெளிவந்துள்ளது.


ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த நடிகர்களுக்கு கொடுத்த பரிசு!
[Monday 2024-07-15 06:00]

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வு கடந்த சில தினங்களாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் தொடங்கி ஹாலிவுட் பிரபலங்கள், உலக நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல விவிஐபிகள் வந்தனர்.


வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இப்படி? - உச்சகட்ட கவர்ச்சி போஸ்! Top News
[Monday 2024-07-15 06:00]

தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடித்திருந்தவர் சம்யுக்தா மேனன். அதில் ஹோம்லியாக அவர் நடித்து இருந்தார். தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களுக்கு ஷாக் ஏற்படுத்தி இருக்கிறது. இதோ..


இந்தியன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Sunday 2024-07-14 16:00]

ஷங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். அதில் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் அசத்தலாக நடித்து இருப்பார் கமல்ஹாசன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ் என கதையை இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து இருக்கிறார் ஷங்கர். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.


சிவராஜ்குமாரின் 130வது திரைப்படத்தை இயக்கப்போவது தமிழ் இயக்குனரா?
[Sunday 2024-07-14 16:00]

கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் கூட நடித்திருந்தார். சில நிமிடங்கள் இவர் ஜெயிலர் படத்தில் வந்திருந்தாலும், மாபெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. எங்கு சென்றாலும் அனைவரும் ஜெயிலர் படத்தை குறிப்பிட்டு தான் சிவராஜிடம் பேசினார்கள்.


பிரபல இயக்குனர் திடீர் மரணம்: சிக்கிய கடிதத்தால் அதிருப்தியில் திரையுலகம்!
[Sunday 2024-07-14 16:00]

பிரபல இயக்குனர் ரவி ஷங்கர் சென்னையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாக்யா’ வார இதழில் வெளியான ‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் பத்திரிகையில் நுழைந்தவர் ரவி சங்கர். இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து வந்த நிலையில், விக்ரமன் இயக்கத்தில் வளெியான சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலை எழுதினார்.


இந்தியன் 2 எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு!
[Sunday 2024-07-14 08:00]

பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நேற்று திரைக்கு வந்தது. சுமாரான விமர்சனங்கள் தான் படத்திற்கு கிடைத்து வருகிறது என்பதால் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் 2 படத்தின் நீளம் 3 மணி நேரம் இருப்பதை பலரும் விமர்சனம் செய்து இருக்கின்றனர்.


இந்திய ஹீரோ பற்றி ஜான் சீனா உருக்கம்!
[Sunday 2024-07-14 08:00]

உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ஜான் சீனா. WWE மூலமாக பிரபலம் ஆகி அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான் சீனா கடந்த வருடம் ஆஸ்கார் விழாவில் நிர்வாணமாக தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஜான் சீனா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.


ரச்சிதாவுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்!
[Saturday 2024-07-13 18:00]

JSK சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் பாலாஜி முருதாஸ், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். அண்மையில், பாலாஜி முருதாஸ் தனது சோசியல் மீடியா ப க்கத்தில், " இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலக போகிறேன் என்று தெரிவித்திருந்தனர். இவரது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.


வசூலில் புதிய உச்சத்தை எட்டிய கல்கி 2898ஏடி!
[Saturday 2024-07-13 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி. கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியானது.


இந்தியன் 2 படத்திற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-07-13 18:00]

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. அனிருத் இசையமைப்பில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.


பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படம்!
[Saturday 2024-07-13 06:00]

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.


அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ: மனைவி பிரியா முதுகில் இதை கவனித்தீர்களா?
[Saturday 2024-07-13 06:00]

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமண கொண்டாட்டம் தான் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஷாருக் கானின் ஜவான் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட்டில் முக்கிய பிரபலம் ஆக மாறி இருக்கிறார். அதனால் அவருகும் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது.


திருமணத்திற்குப்பின் வரலக்ஷ்மி போட்ட உருக்கமான பதிவு!
[Friday 2024-07-12 19:00]

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.


ரஜினிகாந்த் படத்தில் பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன்!
[Friday 2024-07-12 19:00]

KING OF POP என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் மைக்கல் ஜாக்சனின் சாதனைகளையும், அவர் விட்டுச் சென்ற இடத்தையும் இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஏ. ஆர் ரகுமான், மைக்கல் ஜாக்சன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், கடந்த 2009 -ம் ஆண்டு நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன். அவர் மிகவும் அன்பானவர். நாங்கள் இருவரும் இசை குறித்து பேசினோம், பின்னர் அவர் அவருடைய குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


விபத்தில் சிக்கிய லெஜெண்ட் பட நடிகை!
[Friday 2024-07-12 19:00]

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு!
[Friday 2024-07-12 06:00]

தமிழ் சினிமாவில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான அர்ஜுனின் ஜென்டில்மேன் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் ஷங்கர். 31 ஆண்டுகள் திரையுலகில் இருக்கும் ஷங்கர் இதுவரை வெறும் 14 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார், ஆனால் ஒவ்வொன்றும் பெரிய அளவில் பேசப்படும் படங்கள்.


பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'டிமாண்டி காலனி 2' ரிலீஸ் எப்போது?
[Friday 2024-07-12 06:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் அளவில் இவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா