Untitled Document
September 18, 2024 [GMT]
 
குஷ்பு எனக்கு ஒரு அக்கா மாதிரி அதான் முத்தம் கொடுத்தேன்: - மாதவன்
[Saturday 2016-01-30 18:00]

மாதவன் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெற்றி நடைப்போடும் படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக குஷ்பு தொகுத்து வழங்கும் ஒரு ஷோவில் மாதவன் கலந்துக்கொண்டார்.இதில் குஷ்புவிற்கு மாதவன் முத்தம் கொடுத்தார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ பலரும் பலவிதமாக கருத்துக்களை கூறினர்.இதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில்,


நடிகை நயன்தாராவை ஓரங்கட்டினாரா சிம்பு!
[Saturday 2016-01-30 17:00]

சிம்பு-நயன்தாரா இவர்கள் குறித்து நாங்கள் ஏதும் சொல்ல தேவையில்லை. பிரச்சனை எல்லாம் மறந்து மீண்டும் இவர்கள் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தனர்.இப்படம் பல பிரச்சனைகளை தொடர்ந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ம் தேதி வரவிருக்கின்றது.இப்படத்தின் மிகப்பெரும் விளம்பரமே நயன்தாரா தான், ஆனால், அவருடைய போஸ்டர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. ஆண்ட்ரியாவுடன் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் தான் வந்தனர்.பலரும் இதுக்குறித்து கேள்வி கேட்ட பிறகு இன்று போஸ்டரில் நயன்தாரா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வில்லன் வேடத்தை கைவிட்டு தற்போது ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வரும் அருண் விஜய்!
[Saturday 2016-01-30 15:00]


என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்: -கேத்ரின் தெரசா
[Saturday 2016-01-30 15:00]

மெட்ராஸ் படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான கேத்ரின் தெரசா வேகமாக வளர்ந்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்... நான் கேரளப்பெண். பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் என்றாலும் சென்னைத்தான் எனக்கு விலாசம் கொடுத்திருக்கிறது. எனது தாய், தந்தை துபாயில் தான் இருக்கிறார்கள். துபாயை விட இந்தியாவில் தான் பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. எப்போதாவது துபாய் செல்வேன். கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாள படங்களில் நடித்தேன்.தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


டுவிட்டரில் ரகுமானை பின் தொடர்வோர்கள் 1 கோடியை தாண்டியது!
[Saturday 2016-01-30 14:00]

ஏ.ஆர்.ரகுமான் செய்யாத சாதனையா? இது என்ன இவர்களுக்கும் ரகுமானுக்கும் என்ன சம்மந்தம்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. இன்றைய கால கட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச டுவிட்டர் பெரிதும் பயன்படுகின்றது.இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆர்யா என பலரும் உள்ளனர். ரகுமான் டுவிட்டரில் நீண்ட நாட்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் ரகுமானை பின் தொடர்வோர்கள் நேற்றுடன் 1 கோடியை தாண்டியது, இவை சாதாரண விஷயமில்லை, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்டது தற்போது ரகுமான் தான். இதை தமிழ் நடிகர்கள் தொட பல வருடங்கள் ஆகும். வாழ்த்துக்கள் ரகுமான்.


சுந்தர்.சி நேரில் ஆஜராகி சமரச பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்: - நீதிபதி உத்தரவு
[Saturday 2016-01-30 09:00]

இயக்குனர் சுந்தர்.சி'யின் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், பழம் பெரும் திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 1978ல் வெளியான ஆயிரம் ஜென்மங்கள்


நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் புதிய படம்!
[Saturday 2016-01-30 09:00]

சூது கவ்வும் படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் காதலும் கடந்து போகும். இப்படம் ஒரு கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்பட்டது.ஆனால், இதுக்குறித்து படக்குழு நீண்ட நாட்களாக ஏதும் சொல்லாமல் மௌதம் சாதித்தது. தற்போது நலன் இதுக்குறித்து கூறியுள்ளார்.இப்படம் my dear desperado என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என கூறியுள்ளார்.


விசாரணை என்ற சினிமா கண்டு வியந்தேன்:விசாரணை படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்!
[Saturday 2016-01-30 07:00]

தனுஷின்


ரூ. 20 கோடி அட்வான்ஸ் வரி செலுத்தி முதல் இடத்தில் உள்ள சல்மான்கான்!
[Saturday 2016-01-30 07:00]

கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே செலுத்தப்படும் அட்வான்ஸ் வரி தொடர்பாக வருமான வரித்துறையின் 2015


விஜய்,அஜித் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கி விடுவேன்: - கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில்
[Friday 2016-01-29 21:00]

தமிழக இளைஞர்கள் மனதை ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.இதில் அவரிடம்


ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாரயணன்!
[Friday 2016-01-29 21:00]

இளையராஜா தான் ஒரு வருடத்திற்கு 10ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வந்தார். அதை தொடர்ந்து வந்த ரகுமான், ஹாரிஸ் எல்லாம் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் தான் இசையமைத்தனர்.யுவன் வருடத்திற்கு குறைந்தது 5 படங்கள் இசையமைப்பார், இந்நிலையில் சமீபத்தில் இசைத்துறையில் கலக்கி கொண்டிருக்கும் சந்தோஷ் நாரயணன் கையில் இந்த வருடம் 10 படங்கள் உள்ளதாம்.இதில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, விஜய்யின் 60வது படம், தனுஷின் கொடி, சந்தானத்தின் சர்வர் சுந்தரம், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும், கார்த்திக் சுப்புராஜின் இறைவி, கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ, உதயநிதியின் மனிதன், மேலும் பெயரிடாத படம் என மொத்தம் 10 படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.


துல்கர் சல்மானுடன் இணையும் ரஜினி மகள்!
[Friday 2016-01-29 21:00]

துல்கர் சல்மான் நடித்த சார்லி படம் பல திரையரங்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.இவர் அடுத்து பிரதாப் போதன் இயக்கத்தில் ஒரு புதுப்படம் நடிக்க இருக்கிறார். அஞ்சலி மேனன் திரைக்கதை அமைத்து வரும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஜுலையில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் துல்கருக்கு ஜோடியாக ரஜினியின் கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்துவரும் தன்ஷிகா இப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.


ரஜினியுடன் நடிக்க ஆசையாம்: - திரிஷா கலகலப்பு பதில்
[Friday 2016-01-29 21:00]

பல வெற்றிப்படங்களில் நடித்து இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடித்துள்ள


அட்லியிடம் ரூ. 4 கோடி சம்பளம் கேட்ட வடிவேலு!
[Friday 2016-01-29 13:00]

நகைச்சுவை சூறாவளி வைகைப்புயல் வடிவேலு சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்து கடைசியில் ஹீரோவாக நடித்து வெளிவந்த எலி மற்றும் தெனாலிராமன் தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் மீண்டும் காமெடியனாகவே நடிக்கப்போகிறேன் என்ற செய்தி வந்தவுடன் முதலில் போய் நின்றது தெறி பட இயக்குனர் அட்லி.தெறி படத்தின் ஆரம்பகட்டத்தில் விஜய்க்கு டிரைவராக நடிக்கும் வேடம் ஒன்று இருந்ததாம், இதற்கு அட்லி வடிவேலுவை அணுகிய போது எனக்கு ரூ. 4 கோடி சம்பளம் கொடுங்கள் என்று அட்லியை அதிரவைத்துள்ளர். உடனே நான் தயாரிப்பாளரிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆனாராம்.


விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளுக்கு இருபது லட்சம் கேட்கும் ரம்யா கிருஷ்ணன்!
[Friday 2016-01-29 13:00]

ரம்யா கிருஷ்ணன் படங்களில் கவனம் செலுத்துவதை விட தற்போது சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சின்னத்திரை மூலம் அவர் பெண்களை கவர்ந்திருப்பதால், ரம்யா கிருஷ்ணனுக்கு நகை, புடவை போன்ற விளம்பரங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைக்கின்றனவாம்.சமீபத்தில் ஒரு பெரிய ஜவுளி கடை நிறுவன புடவை விளம்பரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை அழைத்த போது, விளம்பரத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு நாளைக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் என்றாராம்.


ரம்சான் பண்டிகையன்று வெளியாகும் தனுஷின் கொடி திரைப்படம்!
[Friday 2016-01-29 12:00]

துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துவரும் படம் கொடி. Escape Artists Motion Pictures P Madan தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, பழனி, கோவை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.இப்படத்திற்கான படப்பிடிப்புகளை பிப்ரவரி மாதத்தில் முடித்துவிட்டு, படத்தை ரம்சான் விருந்தாக வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.தனுஷின் வெற்றி படங்களான VIP, மாரி போன்ற படங்கள் ரம்சானில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திரிஷா, ஷாம்லி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!
[Friday 2016-01-29 06:00]

நயன்தாரா தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.இந்நிலையில் சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டாராம்.ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளாராம்.


கௌதம் மேனன் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக கருத்துக்களை கூறிய செல்வராகவன்!
[Friday 2016-01-29 06:00]

தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் செல்வராகவன். இவர் அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கவுள்ளார்.ஆனால், இரண்டாம் உலகத்திற்கு பிறகு செல்வராகவன் அடுத்த படம் தொடங்குவதற்கே மிகவும் கஷ்டப்பட்டார். சிம்புவுடன் இணைந்த கான் படமும் பாதியிலேயே நின்றது.தற்போது கௌதம் மேனன் தயாரிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் கௌதம் மேனன் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.


விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டி!
[Thursday 2016-01-28 19:00]

இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறி முகமானவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங் களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய 46வது படம், பவித்ரா. தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரேயா, விபச்சார அழகியாக நடித்து இருக்கிறார். டைரக்டர் ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இப்படம் பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், படத்துக்கு தணிக்கை குழுவினர், ஏ சான்றிதழ் வழங்கியிரு க்கிறார்கள். விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது.


கண்பார்வையற்ற குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்!
[Thursday 2016-01-28 17:00]

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக உள்ளனர். மேலும், ஒருசில நடிகைகள் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசனும் தனது பிறந்தநாளை கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்த நாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஏராளமான குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அவர்களுக்கு மதிய உணவும், பரிசு பொருட்களும் அளித்தார். காப்பகத்தில் இருந்த அனைவரும் ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.


தர்மதுரை படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ள தமன்னா!
[Thursday 2016-01-28 17:00]

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக விளங்கும் திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தற்போது சொந்த குரலில் டப்பிங் பேச தொடங்கிவிட்டனர். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும்


கதாநாயகர்கள் நிறைய புது டைரக்டர்களை அறிமுகம் செய்ய வேண்டும்: - டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்
[Thursday 2016-01-28 17:00]

அதர்வா-கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். டி.என்.சந்தோஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசியதாவது:- நான் இயக்கிய துப்பாக்கி படத்தை எஸ்.தாணு தயாரித்தார். அந்த படம் வெளியானபோது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன்பிறகு கத்தி படத்தை இயக்கினேன். ஒரு கத்தியைத்தான் எடுத்தேன். ஆனால் அந்த படத்துக்கு எதிராக நூறு கத்திகள் வந்தன. சென்னையில் அந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் குண்டு வெடித்தது.


நவரச நாயகன் கார்த்திக்கும் உலக நாயகன் கமலும் இணையும் புதுபடம்!
[Thursday 2016-01-28 11:00]

ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கேத்ரின் தெரசா, ப்ரியா ஆனந்த், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை குளோபஸ் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இவற்றில் ஒரு பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடுகிறாராம்.


சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று புதிய படத்தலைப்பை வெளியிட படக்குழுவினர் முடிவு!
[Thursday 2016-01-28 07:00]

ரஜினி முருகன் பட வெற்றி தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவா தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து புதுப்படம் நடித்து வருகிறார்.படத்துக்கு நர்ஸ் அக்கா என்று பெயரிடப்பட்டுள்ளதாக வதந்திகள் வந்தன. இந்நிலையில் இப்படத்துக்கான பஸ்ட் லுக், டைட்டிலை பிப்ரவரி 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.


கெத்து தமிழ் வார்த்தை இல்லையா? - நீதிமன்றத்தை நாடிய உதயநிதி
[Thursday 2016-01-28 07:00]

கெத்து என்ற வார்த்தை தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி தமிழக அரசு படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்தும் வரிவிலக்கு கொடுக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உதயநிதி.நேற்று இந்த வழக்கு விசாரணையில், கெத்து என்கிற வார்த்தையை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கே என்கிற முதல் எழுத்துக்கு பதிலாக ஜி என்று குறிப்பிட்டுள்ளனர். கெத்து என்பது தமிழ் வார்த்தை கிடையாது என்று அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதி நீதிமன்றம் தள்ளிவைத்ததுடன், அரசின் சார்பில் விரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.


கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் நெஞ்சம் மறப்பத்தில்லை....!
[Thursday 2016-01-28 07:00]

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் .ஜே சூர்யா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் ஒரு திகில் கலந்த பேய் படமாக உருவாகவுள்ளது. இதற்காக பல தலைப்புக்கள் அலசபட்டு கடைசி பிரபல பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பத்தில்லை தலைப்பை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அன்றைய காலத்தில் பலரை பயமுறுத்தி திகில் அனுபவத்தை கொடுத்த நெஞ்சம் மறப்பத்தில்லை ரீமேக் தானா இந்த படம் என்று கேள்வி எழும்பவதற்குள், அந்த படத்துக்கும் இதற்கும் சமந்தம் இல்லை , இது புதுக்கதை என்று அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் எஸ் .ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க முக்கிய வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார்.


வரலட்சுமியின் நடிப்பை பாராட்டிய த்ரிஷா!
[Thursday 2016-01-28 06:00]

தாரை தப்பட்டையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய் வரலட்சுமிக்கு பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வந்தனர்.அண்மையில் கூட ரஜினிகாந்த், வரலட்சுமியின் நடிப்பை பாராட்டி இருந்ததாக அவரே கூறியிருந்தார்.அதேபோல் தற்போது த்ரிஷாவும் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.


சித்திரை புத்தாண்டில் விஜய்
[Wednesday 2016-01-27 22:00]

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்


[Wednesday 2016-01-27 22:00]

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும்


எனது தொழிலில் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே பத்மஸ்ரீ விருதை கருதுகிறேன்: - பிரியங்கா சோப்ரா
[Wednesday 2016-01-27 13:00]

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரது நடிப்பில் வெளிவந்த டான், பர்பி, மேரிகோம், காமினி, பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 2008-ல்

Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா