Untitled Document
November 12, 2026 [GMT]
 
கனடாவாழ் சீனருக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!
[Sunday 2021-11-07 17:00]

கனடாவில் ரூ 16 கோடி பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் தனது பர்ஸில் இருப்பதை கவனிக்காமல் இருந்த நபர் ஒருவழியாக அதை பார்த்து பரிசு பணத்தை பெற்று கொண்டுள்ளார். வான்கூவரில் தான் இந்த சீட்டை Chee Yee Fong என்ற பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த நபர் வாங்கினார். பின்னர் அதை தனது பர்ஸில் வைத்து கொண்டார்.


ஏழை தொழிலாளியை கோடீஸ்வரராக மாற்றிய விற்காத ஒரு சீட்டு!
[Sunday 2021-11-07 08:00]

கேரளாவில் விற்பனை ஆகாத லொட்டரி சீட்டு மூலம் நபர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். கோட்டயத்தை சேர்ந்தவர் கே ஜே சஜிமோன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது.


பாம்பை வைத்து வீட்டை பூட்டிய உரிமையாளர்: வினோத சம்பவம்!
[Saturday 2021-11-06 17:00]

கென்யாவில் வீட்டில் குடியிருந்தவர்கள் வாடகையை சரியாக கொடுக்காத ஆத்திரத்தில் வீட்டு கதவை பாம்பை கொண்டு பூட்டிய வீட்டு உரிமையாளரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கிட்டூயி நகரை சேர்ந்தவர் சாமுவேல் கியாகோ. இவருக்கு சொந்தமான வீட்டில் சிலர் வாடகைக்கு குடியிருந்தார்கள்.


பெண்கள் மட்டுமே வாழும் வினோத கிராமம்!
[Friday 2021-11-05 16:00]

இந்த உலகத்தில் பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம். ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. கென்யாவில் உள்ள சம்புரு என்ற மாநிலத்தில் உள்ள உமோஜா என்ற அதிசய கிராமம் தான் அது. கடந்த காலங்களில் ஆண்களின் கொடுங்கோன்மைக்கு ஆளான பெண்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.


தமிழின் வளர்ச்சிக்காக இலங்கை தமிழர்களின் புதிய முயற்சி: கனடாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி!
[Wednesday 2021-11-03 17:00]

என்னுடைய பாடல்களைக் கேட்கும் பலர், ’நான் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், அப்போதுதானே உங்கள் பாடல்களை இன்னமும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்’ என்கிறார்கள் என்று கூறுகிறார் Navz-47 என்று அழைக்கப்படும் Naveeni Philip (நவீனி பிலிப் (31). அதைவிட பெரிய பாராட்டு இருக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன் என்று கூறும் நவீனி, இலங்கையில் பிறந்தவர்.


ஒரே நாளில் கனடாவாழ் தமிழரை பணக்காரராக மாற்றிய லொட்டரி!
[Wednesday 2021-11-03 16:00]

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் லொட்டரி மூலம் சுமார் $100,000 கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள Mississauga பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம்(56). இவர் வால்மார்ட்டில் உள்ள சீஎன்ஐபி கியோஸ்க்கில் 1 கனடிய டாலர் செலவு செய்து லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.


இந்தியர்களை கவர பிரித்தானியா செய்துள்ள செயல்! Top News
[Wednesday 2021-11-03 16:00]

பிரிட்டன் நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயல் மின்ட் நிறுவனம் முதல் முறையாக இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டுமே லட்சுமி திருவுருவம் கொண்ட தங்க பார்களை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது லட்சுமி பார் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த 20 கிராம் தங்க கட்டியில் கடவுள் லட்சுமியின் திருவுருவம் பதிக்கப்பட்டு உள்ளது.


கல்லறையில் இருந்து வெளிவந்த விரல்கள்: பேரதிர்ச்சியில் பொதுமக்கள்! Top News
[Tuesday 2021-11-02 06:00]

லண்டனில் நபர் ஒருவர் காட்டில் நடந்து செல்லும் போது கல்லறையில் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை போல இருப்பதை கண்டு பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து டெய்லி ஸ்டார் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.


மனித சிறுநீரில் இருந்து கைபேசிக்கு மின்சாரம்: அசத்திய பிரித்தானிய விஞ்ஞானிகள்!
[Sunday 2021-10-31 17:00]

இங்கிலாந்து விஞ்ஞானிகளின் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்து சாதனை படைத்துளள்னர். இங்கிலாந்தின் பிரிஸ்டலில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து மனித கழிவுகளை மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை உருவாக்கியுள்ளனர்.


அமெரிக்காவில் வீட்டு சுவரை சாப்பிடும் வினோத பெண்!
[Friday 2021-10-29 16:00]

அமெரிக்காவில் பெண் ஒருவர் வீட்டின் சுவரை உடைத்து சாப்பிடும் வினோத பழக்கத்தை கொண்டிருப்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்கோலே. இவர் பள்ளி கற்கும் பருவத்தில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்றவை சாப்பிட்டு வந்துள்ளார்.


வெளியானது முகநூலின் புதிய பெயர் மற்றும் வடிவம்! Top News
[Friday 2021-10-29 08:00]

சமூக வலைத்தளத்தின் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வந்தது. இதனால், பயனளார்களின் கடும் அதிருப்தியால், பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்து இருந்தார்.


ரூ.36 லட்சத்திற்கு விலை போன அதிசய மீன்: மிரண்டு போன மீனவர்கள்! Top News
[Thursday 2021-10-28 16:00]

மீனவர்கள் பிடித்த பெரிய மீன் அதிக விலைக்கு விற்பனையான சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்த பிகாஷ் பர்மன் என்ற மீனவர் ஒருவர் ஆற்று பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.


அமீரகத்தில் அமைந்திருக்கும் பேய் நகரம்: நீடிக்கும் மர்மத்தின் பின்னணி! Top News
[Wednesday 2021-10-27 17:00]

ஷார்ஜாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் தான் அல் மதாம். இந்த நகரத்தில் பேய்களின் நகரம் என அழைக்ப்படுகிறது. சுமார் 1970-ல் இருந்து 1980-களில் இந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை கட்டிக்கொண்டு குடியேறினார்கள். அந்த வீடுகள் ஹால், விருந்தினர்கள் அறை, காற்றோட்டமுள்ள படுக்கையறை என வசதியான வீடுகளை அரசு அனுமதியுடன் கட்டியுள்ளனர். ஆனால், இதெல்லாம் கொஞ்ச காலம் தான்.


காதலுக்காக பட்டத்தை தூக்கி எறிந்த பெண்மணி: உலகின் செல்வந்த இளவரசி Top News
[Tuesday 2021-10-26 17:00]

ஓர் சாதாரண எளிமையான குடும்ப பின்னணி கொண்ட " KOMURO " எனும் தனது கல்லூரி நண்பனை ஜப்பான் இளவரசி"MAKO"காதலித்து திருமணம் செய்வதற்கு அரச குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எவ்வளவோ‌ தடைகள் முயற்சிகள் மேற்கொண்டனர் . எதுவுமே அந்த புனித காதலின் முன் சரியாகவில்லை . மாறாக இளவரசி சிறிது காலம் இவ்வாறான நடவடிக்கைகளால் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார் .


ஒரே இரவில் கோடீஸ்வரரான பாகிஸ்தானிய நபர்!
[Tuesday 2021-10-26 08:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவாக வேலை செய்து வரும் நபர் ஒரே நாள் இரவில் மில்லியனராக மாறியுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியான Junaid Rana, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த Mahzooz ஆன்லைன் குலுக்கலில் 50 மில்லியன் திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 2,74,95,75,437 கோடி ரூபாய்) பரிசை வென்றுள்ளார்.


மாத வருமானம் 75 ஆயிரம் ரூபாய்: அசர வைக்கும் ஒரு வயது குழந்தை!
[Monday 2021-10-25 17:00]

இன்றைய நவீன இணையத்தள வளர்ச்சியில் பலரும் வீட்டிலிருந்தபடியே பல வேலைகளை செய்து அதை ஆன்லைனில் அப்லோட் செய்து பணம் சம்பாரித்து வருகின்றனர். அதிலும், பெரும்பல மக்கள் வயது அடைந்தவர்களாக தான் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது அதெல்லாம் மாறி பிறக்கும் குழந்தைக்கே பிட்காயின் முதலீடு செய்வதும், யூடியூப் சேனல் தொடங்குவதும் என பலரும் வித்தியாசமான முறையில் ஈடுப்பட்டு பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.


ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!
[Sunday 2021-10-24 17:00]

ஆப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் டெலிவரிக்கு பின் அவரது அனுபவத்தை குறித்து கூறியுள்ளார். ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மாலியில் பகுதியில் வசித்து வருபவர் ஹலிமா சிஸ்ஸே. இவர் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலகத்திலேயே சாதனை பெண்மணியாக திகழ்ந்தார்.


மறைந்த கணவரின் அஸ்தியை சாப்பிட்டு உயிர் வாழும் பிரித்தானிய பெண்!
[Friday 2021-10-22 08:00]

இறந்த கணவரின் சாம்பலை மனைவி சுவைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் கேஸி (cassie), இவருக்கும் சீயன் (sean) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.


ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கை பெண்!
[Thursday 2021-10-21 17:00]

முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று காலை குறித்த பெண் இந்த குழந்தைகளை பெற்றுள்ளார்.


பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!
[Wednesday 2021-10-20 17:00]

மருத்துவத்துறையில் ஒரு புரட்சி என்று கூறும் வகையில், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் ஒரு பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றியுள்ளனர். இதனை பெற்ற நோயாளியின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் உள்ளது என்றும் அந்த சிறுநீரகம் இதுவரை சாதாரணமாக செயல்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


பிரித்தானிய வான்வெளியில் பறந்த வினோத உயிரினம்?
[Tuesday 2021-10-19 16:00]

பிரித்தானியா வான்வெளியில் வினோத உயிரினம் பறக்கும் தட்டில் பறந்து சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பெண் ஒருவரே குறித்து வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதி! Top News
[Sunday 2021-10-17 08:00]

தமிழ் கலாச்சாரத்தை என்னதான் தமிழர்கள் மறந்து வந்தாலும், வெளிநாட்டவர்கள் அதை பின்பற்றுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். அந்த வகையில், வெள்ளைக்கார ஜோடிகள், அம்மி மிதித்து... அருந்ததிபார்த்து இந்துமுறைப்படி திருமண செய்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கனடாவில் ஈழதமிழ் இளைஞருக்கு விழுந்த பரிசு தொகை! $500,000 Top News
[Friday 2021-10-15 20:00]

கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு! எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் திளைத்த தருணம்! கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.Barrie நகரில் வசிப்பவர் பிரதீபன் சிவராசா (42). இவர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கொரோனா தொற்று காரணமாக இவரின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.


உலகிலேயே முதன்முறையாக சாரதி இல்லாமல் இயங்கும் ரயில்: அசத்திய பிரபல நாடு!
[Tuesday 2021-10-12 16:00]

உலகிலேயே முதன்முறையாக, சாரதியில்லாமல் தானே இயங்கும் பயணிகள் ரயில் ஒன்றை ஜேர்மனி அறிமுகம் செய்துள்ளது. Hamburg நகரில் அறிமுகமாகும் இந்த ரயில், மிகச்சரியான நேரத்துக்கு வரும் என்றும், வழக்கமான ரயில்களைவிட குறைவான எரிபொருள் செலவில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவன் கோவிலில் எப்போதும் அணையாமல் எரியும் அதிசய சுடர்: குழப்பத்தில் விஞ்ஞானிகள்! Top News
[Sunday 2021-10-10 17:00]

பங்களாதேஷில் பழங்கால சிவன் கோவிலுக்கு வந்து தரிசிக்க தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த கோவிலின் சிறப்பு அம்சமே. இந்த கோவிலின் அதிசய அக்னி குண்டம் தான் இதற்கு காரணம், இங்கு சுடர் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.


15 மனைவிகள்.. 100 குழந்தைகள்.. - உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்!
[Thursday 2021-10-07 16:00]

ஆப்பிரிக்காவில் மன்னர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி தான் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த நவீன காலத்தில் முடி ஆட்சி எல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. இருப்பினும் ஓரி சில நாடுகளில் மன்னர் ஆட்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.


ஆண் பிள்ளைகளுக்கு மூக்கு குத்தி அழகு பார்க்கும் அதிசய கிராமம்!
[Saturday 2021-10-02 17:00]

பொதுவாக பெண்களுக்கு மூக்கு குத்தி அழகு பார்க்கும் மக்களை நாம் அவதானித்து வரும் நிலையில், வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு மூக்கு குத்தி மூக்குவாழி போடும் வழக்கத்தினை கடைபிடித்து வருகின்றனர். இந்திய மாநிலமான தமிழகத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தில், இன்றைய நவீன காலத்தில் கூட ஆண் பிள்ளைகளுக்கு மூக்குவாழி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.


குக்கரை திருமணம் செய்துகொண்ட வினோத நபர்!
[Friday 2021-10-01 16:00]

இந்தோனேஷியாவில் நபர் ஒருவர் Rice Cooker-யை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்தவர் Khoirul Anam, கடந்த வாரத்தில்Rice Cooker-யை திருமணம் செய்து கொண்டார். Rice Cooker-யை மிக அழகாக வடிவதை்து, அன்பு முத்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பிரேசில் மாடல் அழகி!
[Wednesday 2021-09-29 17:00]

ஆண்களையே பிடிக்கவில்லை என்று பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் கலேரா. லாஞ்சரி மாடலான கிறிஸுக்கு பல ஆண்டுக்கால முயற்சிக்குப் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இழந்தக் காரணத்தால் ஆண்களையே வெறுத்து ஒதுக்கியுள்ளார்.


[Tuesday 2021-09-28 18:00]

Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா