Untitled Document
November 22, 2024 [GMT]
 
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பான் பாட்டிகள்!
[Wednesday 2021-09-22 17:00]

உலகின் வயதான இரட்டையர்கள் இரண்டு பாட்டிகளை தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் உலகிலேயே உயரமாக இருப்பது, குள்ளமாக இருப்பது, அதிக எடையுடன் இருப்பது போன்றவைக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடமளிக்கப்படுகிறது.


ஒருநாள் மாவட்ட ஆட்சியரான சிறுமி!
[Monday 2021-09-20 17:00]

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமியின் மாவட்ட கலெக்டர் ஆகும் கனவை நிறைவேற்றியிருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல். அந்த சிறுமியின் பெயர் ஃபுளோரா அசோதியா. இவர் குஜராத் காந்தி நகரில் உள்ள சர்காசனைச் சேர்ந்தவர். 'மேக் எ விஷ்'' அறக்கட்டளை மூலம் ஃபுளோராவின் கனவு குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


அப்படி என்ன இருக்கிறது அந்த உயிலில்? பரபரப்பு பின்னணி! Top News
[Sunday 2021-09-19 10:00]

உயில் பிரச்சனை என்பது சாதாரண அடித்தட்டு குடும்பத்திலிருந்து அரச குடும்பம் வரை பெரும் பிரச்சனையாகவே உள்ளது. உலகில் உள்ள அரச குடும்பங்களிலேயே மிகவும் செல்வாக்குமிக்கதும், அதிகாரம் பொருந்தியதாகவும் உள்ளது தான் இங்கிலாந்து அரச குடும்பம். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உலக அளவில் பெரும் மதிப்பும், செல்வாக்கும் உள்ளது. இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பத்தின் மீது உள்ள அன்பும் பற்றும் என்பது அலாதியானது.


ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் வினோத இளைஞர்!
[Sunday 2021-09-19 08:00]

12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் வினோத இளைஞர் வசிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36). இவர் 'ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்' தலைவராக பதவி வகிக்கிறார்.


மீண்டும் உலகில் கால்பதிக்கும் மம்மூத் யானைகள்!
[Saturday 2021-09-18 08:00]

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிபடர்ந்த மிகவும் குளிரான பிரதேசங்களில் 'மம்மூத்' எனப்படும் அடர்த்தியான‌ ரோமங்களுடனும், பிரமாண்ட‌மான வளைந்த தந்தங்களுடனும் உயரமான‌ யானைகள் வாழ்ந்தன.


ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் கப்பலும் பொக்கிஷங்களும் யாருக்குச் சொந்தம்? Top News
[Wednesday 2021-09-15 20:00]

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியும். ஆனால் அது யாருக்குச் சொந்தமானது என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் இன்னபிற மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்.


அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தின் வினோத அறிவிப்பு!
[Wednesday 2021-09-15 17:00]

இந்த 13 பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பதற்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம் 'ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வு' என ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து 10 நாட்களில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.


அல்பெர்டா மாகாணத்தில் வானில் தோன்றிய பச்சை ஒளி!
[Saturday 2021-09-11 08:00]

கனடாவில் தோன்றிய துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. வளிமண்டலத்தில் நுழையும் சூரியக் கதிர்களை, பூமியின் வாயு மண்டலத் துகள்கள் சிதறடிப்பதால் வானில் பச்சை வண்ண ஒளிவெள்ளம் தோன்றும்.


நூதன போராட்டத்தில் இறங்கிய அமெரிக்க பெண்கள்!
[Thursday 2021-09-09 18:00]

அமெரிக்காவில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது. அதோடு மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.


அதிரடி அறிவிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரித்தானிய உணவு விடுதி!
[Tuesday 2021-09-07 17:00]

இங்கிலாந்தில் வறுத்த உருளைக்கிழங்கை ருசித்து பார்க்க மாதம் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று பிரபல உணவகம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள The Botanist என்ற ஹோட்டல் சமீபத்தில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சுவையான வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்து பார்க்க வேலைக்கு ஆட்களை தேடி வருகின்றனர்.


சீன மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெண்!
[Tuesday 2021-09-07 06:00]

சீனாவில் பெண் ஒருவர் தமது சிறு வயது முதல் ஒருநாள் இரவு கூட தூங்கியதில்லை என வெளிப்படுத்தியது மருத்துவர்களை மிரள வைத்துள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானைச் சேர்ந்த லி ஜானிங் என்பவருக்கே தூக்கமில்லாத இந்த விசித்திர வியாதி கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டதாகவும்,


அமெரிக்காவில் ரூ.1800க்கு விற்கப்படும் வேப்பங்குச்சி!
[Saturday 2021-09-04 17:00]

அமெரிக்காவில் Organic Brush என்ற பெயரில் ஒரு வேப்பங்குச்சி 1800 ரூபாய்க்கு விற்கப்படும் வினோதம் அரங்கேறி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமொன்று, வேப்பங்குச்சியை விற்பனை செய்து வருகிறது, பற்களின் ஈறுகளை ஆரோக்கியமாக வைப்பதுடன் கிருமித் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என்ற விளம்பரத்துடன் வேப்பங்குச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதாம்.


இரண்டு கைகளும் இல்லை: 4 தங்கப் பதக்கங்களை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்த சீன வீரர்!
[Friday 2021-09-03 20:00]

சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங்.


தென்னாபிரிக்க பெண்ணுக்கு பிறந்த வினோத குழந்தை: அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!
[Thursday 2021-09-02 07:00]

மிகவும் வயதான தோற்றத்துடன் பிறந்த குழந்தையின் முகம் புகைப்படமாக இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தில் வசிக்கும் 20 வயது கர்ப்பிணிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.


இலங்கை உணவுக்கு பேர்போன கனேடிய உணவகம்!
[Tuesday 2021-08-31 17:00]

உலகின் எந்த பகுதியானாலும் சரி, உணவுப்பிரியர்களின் ஒரு கூட்டம் அங்கு இருக்கத்தான் செய்யும். வெளி உலகுக்கு தங்களை முரட்டுத்தனமாக காட்டிக்கொள்ளும் மனிதர்கள் கூட, தங்கள் வீட்டு உணவுக்கு அடிமையாக இருந்த தகவல்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவும், தாய் கையால் சாப்பிடும் உணவுக்கும், தாய்நாட்டு உணவுக்கும் ஈடு இணையே கிடையாது எனலாம்.


கோடிகளை வாரி வழங்கிய இலங்கையர்: நெகிழ்ச்சி சம்பவம்!
[Saturday 2021-08-28 16:00]

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இலங்கையர் ஒருவர் இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் திகதி முதல் வரும் 30ம் திகதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலை இழந்து பல மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சிறு வயதிலேயே கோடீஸ்வரனான 12 வயது சிறுவன்!
[Saturday 2021-08-28 16:00]

லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும், என்.எஃப்.டி என்றழைக்கப்படும் 'நான் ஃபங்கிபில் டோக்கன்களையும்' விற்று இவ்வளவு பணத்தை சம்பாதித்து இருக்கிறார் அந்த சிறுவன்.


ஒரு வீட்டின் விலை ரூ.87 மட்டும்! - எந்த நாட்டில் தெரியுமா?
[Thursday 2021-08-26 07:00]

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக உள்ளது. நமது நாட்டில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும். ஆனால் இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரில் தான் ஒரு யூரோவுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.87 ) வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.


சமையல் கலையில் மாபெரும் சாதனை படைத்த தமிழ்ப்பெண்!
[Monday 2021-08-23 19:00]

வெறும் அரை மணிநேரத்தில் 134 வகையான உணவுகளை சமைத்து மதுரையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் சாதனை படைத்திருக்கிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என பல நாட்கள் பயிற்சி செய்து வந்தார்.


16 வயது சிறுவனை கோடீஸ்வரனாகிய கொரோனா தடுப்பூசி!
[Saturday 2021-08-21 07:00]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வேலையில், தடுக்க பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள் அரசு வலியுறுத்தி வருகிறது. கோவிட் -19 தடுப்பூசியை போட்டு கொள்ள மக்களை முன்வர செய்ய பல்வேறு நாடுகளின் அரசுகள் பல வழிகளைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில், சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ள ஒரு சிறுவன் கோடீஸ்வரனாகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


சிறைக்கு செல்ல கட்டணம் ரூ.500: வெளியான வினோத அறிவிப்பு!
[Wednesday 2021-08-18 18:00]

ஒரு நாள் சிறைக்கு சென்று அங்குள்ள வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? வெறும் 500 ரூபாய் இருந்தால் போதுமாம்.... சிறைக்கு செல்ல கொலை, கொள்ளை போன்ற தவறுகள் செய்து தான் போக வேண்டும் என்று இல்லை. அங்குள்ள சூழ்நிலையை தெரிந்துகொள்ளவே வந்துவிட்டது ஒரு புதிய திட்டம். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.


யாரும் நம்ப முடியாத சாதனையை படைத்த அமெரிக்கர்! Top News
[Monday 2021-08-16 17:00]

அமெரிக்காவை சேர்ந்த சாப்பாட்டு நபரான ஒருவர் யாரும் நம்ப முடியாத சாதனை ஒன்றை செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் Eric “Badlands” Booker(எரிக் “பேட்லேண்ட்ஸ்” புக்கர்). இவர் 19 வினாடிகளில் 2 லிட்டர் பாட்டில் சோடாவை குடித்து சாதனை படைத்துள்ளார்.


லண்டனில் நடைபெற்ற நிர்வாண சைக்கிள் பேரணி!
[Sunday 2021-08-15 07:00]

லண்டன் தெருக்களில் இன்று இளம் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிச் சென்றனர். ஒவ்வொரு வருடமும் லண்டனில் நிகழ்த்தப்படும் உலக நிர்வாண பைக் ரைடு (World Naked Bike Ride-WNBR) கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது.


61 வயது மூதாட்டி மீது காதலில் விழுந்த அமெரிக்க இளைஞர்!
[Friday 2021-08-13 06:00]

அமெரிக்காவில் 24 வயது மதிக்கதக்க இளைஞர் 61 வயது மதிக்கத்தக்க பாட்டிய வயது பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது சமூகவலைத்தளங்களில் பல விதமான கருத்துக்களை கொண்டுள்ளது. அமெரிக்காவின் Georgia-வில் இருக்கும் Dairy Queen உணவகத்தில் கடந்த 20212-ஆம் ஆண்டு Quran McCain(24) என்ற இளைஞன், தன்னுடைய 15 வயதில் Cheryl McGregor(61) என்பவரை சந்தித்துள்ளார்.


ஒரே இரவில் மாறிய இரு இந்தியர்களின் வாழ்க்கை!
[Wednesday 2021-08-11 19:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு இந்தியர்கள் ஒரே இரவில் கோடிஸ்வரர்களாக மாறியுள்ளதால், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் Deepa என்பவர் கேரளாவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மின்னஞ்சலுக்கு வந்த தகவல் எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு கோடீஸ்வரியாக மாற்றியுள்ளது.


"திருமணம் முடிந்ததும் 3 நாட்களுக்கு இதை செய்யக்கூடாது" - வினோத பழக்கவழக்கத்தை பின்பற்றும் மக்கள்!
[Tuesday 2021-08-10 18:00]

திருமணம் முடிந்த தம்பதிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூடாது என்ற சட்டம் போட்டது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கென ஒரு தனி கோட்பாடு, கொள்கை, சமூக பழக்க வழக்கங்கள் என வாழ்ந்து வருகின்றனர். மனித இனத்திற்கு பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில இடங்களில், சில மனிதர்களால் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானதாகவும், முரண்பட்டதாகவும் உள்ளது.


மீனவர் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட அதிசய மீன்! Top News
[Saturday 2021-08-07 07:00]

மனித பற்களை கொண்ட மீன் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த நாதன் மார்டின் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் இவர் இவரது சகோதரர் உடன் கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க சென்றார்.


அயர்லாந்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விலைபோன ஆடு: வியக்கவைக்கும் காரணம்!
[Friday 2021-08-06 06:00]

அயர்லாந்தில் ஆட்டு கடா ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. அயர்லாந்தின் Co Donegal-வில் உள்ள Ballybofey-வில் வசித்து வரும் Richard Thompson என்ற விவசாயி வளர்த்து வந்த அந்த Suffolk வகை கடாவே இந்த விலைக்கு போயுள்ளது.


அர்ஜெண்டினாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரிகள்: குழப்பத்தில் ஆய்வாளர்கள்!
[Monday 2021-08-02 17:00]

அர்ஜெண்டினாவில் உள்ள இரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மற்றும் தண்ணீர் மாசு அடைவதால் பல இடங்களின் இயற்கை அழகு பறிபோகின்றது. இதற்கு ஒரு சான்றாய் அர்ஜெண்டினாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


100 கிலோ எடையுள்ள ஆடையுடன் மணமேடைக்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மணப்பெண்! Top News
[Sunday 2021-08-01 07:00]

பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமுணமத்தில் மணப்பெண் திருமணத்தன்று 100 கிலோ எடை கொண்ட லெகன்ஹாவை அணிந்து வந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அவர் அன்று சிவப்பு நிறத்தில் கையால் எம்பிராய்டரி போடப்பட்ட பெரிய லெகன்ஹாவை அணிந்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா