Untitled Document
October 26, 2026 [GMT]
 
ஆணை திருமணம் செய்துகொண்ட இளம் கோடீஸ்வரர்!
[Friday 2021-01-01 17:00]

அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான கோடீஸ்வரர் சக ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Jonathan Van Ness என்பவர் நடிகர், தொலைக்காட்சி பிரபலம், எழுத்தாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர்.


இந்தியாவிலும் கால்பதித்த மர்ம தூண்!
[Friday 2021-01-01 16:00]

குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது. திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டாக தெரவிக்கப்படுகின்றது. சமீப நாட்களாக இது போன்ற மர்ம தூண் கிட்டத்தட்ட உலகெங்கிலும் 30 நகரங்களில் தோன்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.


அமெரிக்காவில் 65 வயதான முதியவரின் இதயத்தில் இருந்து வரும் இசை சத்தம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
[Friday 2021-01-01 07:00]

அமெரிக்காவில் 65 வயதான முதிவர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின் அந்த முதியவரின் ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா அல்லது சுருங்கி உள்ளனவா என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.


வளர்ப்பு நாய்க்கு 9 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த நபர்!
[Friday 2021-01-01 06:00]

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்க விரும்பாமல் 9 ஏக்கர் நிலத்தை வளர்ப்பு நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா.


கனடாவுக்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
[Thursday 2020-12-31 17:00]

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெருமையை கனடா பெற உள்ளது. ஆம், அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா, விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப இருக்கிறது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக கனேடிய விண்வெளி வீரர் ஒருவர் நாஸா விண்வெளி வீரர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்.


அதிசய மாதமாக பார்க்கப்படும் பிப்ரவரி!
[Thursday 2020-12-31 07:00]

வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. இந்த 7 நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன.


77 ஆண்டுகளுக்கு முன் மாயமான தேவாலய மணியை போராடி மீட்ட உரிமையாளர்கள்!
[Wednesday 2020-12-30 18:00]

போலந்து நாட்டிலிருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தேவாலய மணி ஒன்று ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு போலந்தின் Slawiecice என்ற இடத்திலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், 1555ஆம் ஆண்டு காலத்துடன் தொடர்புடைய, பழமை வாய்ந்த தங்களுக்கு சொந்தமான மணி ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடிவந்தார்கள்.


மக்களை வெகுவாக கவர்ந்து வரும் பாம்பு மசாஜ்: எந்த நாட்டில் தெரியுமா?..
[Wednesday 2020-12-30 17:00]

பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து செல்லவிட்டு உடல் வலியை போக்கும் மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர். உலகில் பல இடங்களில் மசாஜ் செய்யும் முறைகள் மக்களை கவரும் விதமாக வித்தியசமான முறையில் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. மசாஜ் செய்து கொள்வதற்காகவே பலர் தாய்லாந்து பறப்பதும் உண்டு.


பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!
[Wednesday 2020-12-30 08:00]

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார். இவரது வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டுமென முடிவு செய்தார்.


ஜேர்மனியில் அன்னப்பறவைக்காக ரத்து செய்யப்பட்ட 20 ரயில்கள்!
[Tuesday 2020-12-29 18:00]

ஜேர்மனியில் அன்னப்பறவை ஒன்று இறந்ததற்காக அதன் ஜோடிப்பறவை துக்கம் அனுஷ்டிக்க, அதனால் 20 ரயில்களை நிறுத்தியது ஜேர்மன் ரயில்வே துறை. ஜேர்மனியின் Fuldatal பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அன்னப்பறவை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது.


விபத்தில் இழந்த காலை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் வினோத இளைஞன்! Top News
[Tuesday 2020-12-29 17:00]

கனடாவில், காரை மோதி இரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பினார் சாரதி ஒருவர். Mississauga என்ற இடத்தில் நடந்த அந்த விபத்தில் காலை இழந்த Justin Fernandes (24) என்ற அந்த இளைஞரால், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. தன் காலை யாராவது பாடம் செய்து, அதாவது விலங்குகளின் உடலை பாடம் செய்து பத்திரப்படுத்துவதுபோல், பதப்படுத்தி தரமுடியுமா என பேஸ்புக்கில் கேட்டிருந்தார் Justin.


10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பமான அமெரிக்க கர்ப்பிணி பெண்!
[Tuesday 2020-12-29 08:00]

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பிணியான சம்பவம் வெளியாகியுள்ளது. முதலில் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் இரட்டையர்களை பெற்றெடுப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ இரட்டை தலை கடல் ஆமை!
[Monday 2020-12-28 17:00]

இலங்கையில் ஹிக்கடுவை திராணகம கடற்கரையில் இரண்டு தலைகளை கொண்ட கடல் ஆமை குஞ்சு ஒன்று நேற்று அந்த பிரதேசவாசிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த கடற்கரைக்கு வந்து முட்டை இட்ட கடல் ஆமையின் முட்டை பொறித்து குஞ்சுகள் வெளியாகி கொண்டிருந்த போது, அந்த ஆமை குஞ்சுகள் இடையில் இந்த இரட்டை தலை ஆமை குஞ்சு காணப்பட்டுள்ளது.


2021-ல் வானில் தோன்றவிருக்கும் அதிசய நிகழ்வு!
[Monday 2020-12-28 08:00]

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-


மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கிய பாசக்கணவர்!
[Sunday 2020-12-27 18:00]

தன் மனைவிக்காக நிலவில் வாங்கியுள்ள 3 ஏக்கர் நிலத்தை திருமணப் பரிசாக அளித்துள்ளார் தர்மேந்திரா. 'நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா?' என்ற பாடல் வரிகள் நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் வெறும் பாடலாக மட்டுமே கடந்துவிடமால் அதை சாத்தியப்படுத்தியும் இருக்கிறார், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா அனிஜா.


தான் படித்த பள்ளிக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய முன்னாள் மாணவர்!
[Sunday 2020-12-27 18:00]

தான் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூபாய் 2 கோடி நன்கொடை அளித்து விட்டு தனது பெயரை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயா என்ற பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் தற்போது மிகப்பெரிய பணி பணியில் வசதியாக உள்ளார். இந்த நிலையில் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


உங்கள் பெயரை விண்ணில் பதிவு செய்ய ஒரு அரிய வாய்ப்பு!
[Saturday 2020-12-26 18:00]

இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.


5 மாத கர்ப்பிணி பெண் படைத்த சாதனை!
[Friday 2020-12-25 16:00]

இந்தியாவில் 5 மாத கர்ப்பிணியாக இருந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற டிசிஎஸ் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.


பறவைகளால் பிரித்தானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2020-12-24 18:00]

பிரித்தானியாவில் பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கு புதையல் பானை ஒன்று கிடைத்துள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்ட அந்த 50 வயது பிரித்தானியருக்கு பறவைகள் என்றால் கொள்ளைப்பிரியம். அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார்.


விபத்தில் சிக்கிய யானைக்கு உயிர் கொடுத்த இளைஞர்!
[Thursday 2020-12-24 17:00]

தாய்லாந்தில் சாலை விபத்தில் இதயதுடிப்பு நின்ற யானை குட்டிக்கு இளைஞர் ஒருவர் உயிர்கொடுத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தின் சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.


கனடாவில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் பொருள்!
[Wednesday 2020-12-23 18:00]

முதல் உலகப் போரிலிருந்து ஒரு ஜேர்மன் பீரங்கித் துப்பாக்கி கனேடிய பில்டர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பீரங்கி கடைசியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து 4,000 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோவின் அம்ஹெர்ஸ்ட்பர்க்கில் ஒரு முன்னாள் பேஸ்பால் மைதானத்தின் பிட்சரின் மவுண்டிற்கு அடியில் ஒரு கட்டுமானக் குழு Feldkanone 96 எனும் பீரங்கியை கண்டுபிடித்துள்ளனர்.


பிரித்தானிய மூதாட்டிக்கு வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2020-12-22 17:00]

கிறிஸ்துமஸ் நேரத்தில் பிரித்தானியாவில் வாழும் பாட்டி ஒருவருக்கு வீடு தேடி வந்துள்ளது அதிர்ஷ்டம். ஆம், வடக்கு வேல்ஸில் வாழும் Diane Bate (70) என்ற அந்த பாட்டி தனது லொட்டரி டிக்கெட்டை சோதிக்கும்போது, அதில் அவருக்கு பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது.


'ஒரு நொடியில் இவ்வளவா!' - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்விக்கி நிறுவனம்!
[Tuesday 2020-12-22 17:00]

2020 ஆம் ஆண்டு இந்தியர்களின் பிடித்தமான உணவு சிக்கன் பிரியாணி எனவும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.


அவுஸ்திரேலிய மாணவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2020-12-22 07:00]

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு லொட்டரியில் 20 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது. இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.


2021-ல் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறிய பாபா வங்கா!
[Tuesday 2020-12-22 07:00]

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2020-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.


9 வயதில் கோடீஸ்வரனான அமெரிக்க சிறுவன்!
[Monday 2020-12-21 08:00]

இந்த ஆண்டு யூ டியூப்பில் அதிகம் சம்பாதித்த பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூ டியூபர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.


15 ஆண்டுகளில் 150 குழந்தைகள்: நிறுத்த அடம்பிடிக்கும் விசித்திர மனிதர்!
[Saturday 2020-12-19 08:00]

ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் என் மூலம் பிறந்துவிட்டார்கள், என்றாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் ஒருவர். பிரித்தானியாவின் Ilfordல் வாழும் அமெரிக்கரான Joe Donor (50), கொரோனா நேரத்திலும் பிரித்தானிய பெண்கள் சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார்.


கனடாவில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! Top News
[Friday 2020-12-18 17:00]

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும்போது, சிலருக்கு புதையல் கிடைத்திருக்கிறது, சில நாடுகளில் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கிடைத்துள்ளன. இம்முறை, கனடாவில் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது புதையலும் அல்ல, வெடிகுண்டும் அல்ல, ஒரு பீரங்கியே கிடைத்துள்ளது.


விண்வெளித் துறையில் சாதிக்க காத்திருக்கும் கனேடிய விண்வெளி வீரர்!
[Friday 2020-12-18 17:00]

2023ஆம் ஆண்டில் கனேடிய விண்வெளி வீரரொருவர் பூமியின் செயற்கைக்கோளைச் சுற்றி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய விண்வெளி நிறுவனமும் நாசாவும் சந்திரனுக்கான அடுத்த பயணங்களில் கனடா பங்கேற்பதை உறுதிப்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமையவுள்ளது.


கோமா நிலையில் இருந்த கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Thursday 2020-12-17 17:00]

கனடாவில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட, அவரது நிலைமை மோசமடைந்ததால் மருத்துவமனையில் கோமா நிலையில் வைக்கப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Gillian McIntosh (37) என்ற அந்த பெண் நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா